HomeNotesAll Exam Notes6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 9
- Advertisment -

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 9
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.

இந்த Part 9 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 8

1. அப்துல் கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த குறள் எது?

(A) அறிவ அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்
(B) வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் ஊள்ளத் தனைய உயர்வு
(D) எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவ் என்பது இழுக்கு
(D) அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தந்நோய்போல் போற்றா கடை

விடை: (A) அறிவ அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்

2. நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்?

(A போக்குதல் (B) ஆக்குதல் (C) சேர்த்தல் (D) ஒழித்தல்

விடை: (C) சேர்த்தல்

3. உலகிலேயே முதன்முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது? ஆந்த ரோபோவின் பெயர் என்ன?

(A) லிசா (B) சோபியா (C)வாட்சன் (D) பெப்பர்

விடை: (B) சோபியா

4. 1997இல் சதுரங்க விளையாட்டில் உலக சதுரங்க வெற்றியாளரை தோற்கடித்த கணிணியின் பெயர் என்ன ?

(A) லிசா (B) சோபியா (C)வாட்சன் (D) டீப் புளு

விடை: (D) டீப் புளு

5. எந்திரங்களுக்கும் தானியங்கி எந்திரங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு…………….

(A) நிறம் (B)அளவு (C) நுண்ணறிவு (D) வடிவம்

விடை: (C) நுண்ணறிவு

6. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

பண்டம் – A)adulteration
கலப்படம் – B) commodity
தொழில்முனைவோர் – C) Heritage
பாரம்பியம் – D)Entreprenieur

(A) 1B 2A 3C 4D (B) 1B 2A 3D 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1B 2A 3D 4C

7. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள்

(A)கண்ணாடி (B) பட்டு (C) கற்பூரம் (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

8. கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது – இவ்வரிகள் இடம்பெற்ற நுhல்

(A) குறுந்தொகை (B) பதிற்றுப்பத்து (C) பட்டினப்பாலை (D) இவை அனைத்தும்

விடை: (C) பட்டினப்பாலை

9. நானிலம் – பிரித்து எழுதுக

A) நான்கு + நிலம் (B) நான் + நிலம (C) நா + நிலம் (D) நாண் + நிலம்

விடை: A) நான்கு + நிலம்

10. மாடு என்னும் சொல்லுக்கு இன்னொரு பொருள்

A) கால்நடை (B) காமதேனு (C) செல்வம் (D) இவை அனைத்தும்

விடை: (C) செல்வம்

11. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

நெறிதவறி – A) வளர்ந்துவிடாது
தூற்றும்படி – B) நடந்துவிடாதே
மூத்தோர் சொல் – C) மாறக்கூடாது
முறைகளிலும் மொழிகளிலும் – D) மீற்ககூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி – E) சேரக்கூடாது
மானமில்லா கோழையோடு – F) வாழக்கூடாது

(A) 1B 2A 3C 4D 5F 6E (B) 1B 2A 3D 4C 5F 6E (C) 1B 2D 3D 4F 5C 6E (D) 1E 2B 3D 4C 5F 6A

விடை: (B) 1B 2A 3D 4C 5F 6E

12. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை – இக்கூற்றுக் குரியவர் யார்?

(A) நாமக்கல் கவிஞர் (B) அன்னை தெரேசா (C) பாரதிதாசன் (D) காமராசர்

விடை: (B) அன்னை தெரேசா

13. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

A) குழந்தைகளை நேசிப்போம் (B) குழந்தைகளை வளர்ப்போம் (C) குழந்தைகளைப் பாதுகாப்போம் (D) குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்

விடை: (C) குழந்தைகளைப் பாதுகாப்போம்

14. அனனைத் தெரேசாவிற்கு ……………….க்கான நோபல் பரிசு கிடைத்தது

A) விளையாட்டு (B) அறிவியல் (C) ஆன்மீகம் (D) அமைதி

விடை: (D) அமைதி

15. எல்லா உயிர்களிடமும் அன்புசெலுத்துதல் ……………….. எனப்படும்

A) மனிதநேயம் (B) மனித உரிமை (C) மனித கடமை (D) நறபண்பு

விடை: A) மனிதநேயம்

16. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்…………………..

(A) புத்த ஜோதி(B) தேவ ஜோதி (C) ஜீவ ஜோதி (D) ஆசியா ஜோதி

விடை: (D) ஆசியா ஜோதி

17. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

காவியா புத்தகம் படித்தாள் – A) இடப்பெயர்
காவியா பள்ளிக்குச் சென்றாள் – B) பொருள்பெயர்
காவியா மாலையில் விளையாடினாள் – C) சினைப்பபெயர்
காவியா தலை அசைத்தாள் – D) காலப்பெயர்
காவியா நன்றாக பேசுவாள் – E) தொழிற்பெயர்
காவியா நன்றாக ஆடுவாள் – F) பண்புப்பெயர்

A) 1B 2A 3C 4D 5F 6E (B) 1B 2A 3D 4C 5F 6E (C) 1B 2D 3D 4F 5C 6E (D) 1E 2B 3D 4C 5F 6A

விடை: (B) 1B 2A 3D 4C 5F 6E

18. காந்தியடிகள் காரைக்குடிக்கு சென்றிருந்தபோது தங்கிய ஊரின் பெயர் என்ன?

(A) கானாடுகாத்தான் (B) வாழவச்சனூர் (C)ஆத்தூர் (D) மானாமதுரை

விடை: (A) கானாடுகாத்தான்

19. வேலுநாச்சியாரின் கணவர் கொல்லப்பட்ட இடம் எது?

(A) வாசுதேவ நல்லூர் (B) பாஞ்சாலங்குறிச்சி (C) காளையார் கோயில் (D) திண்டுக்கல்

விடை: (C) காளையார் கோயில்

20. மணிமேகலை மன்னனிடம் சிறைச்சாலையில் உள்ளவர்களுக்காக கேட்டது என்ன?

(A) விடுதலை (B) அநநெறிக்கல்வி (C) நல்ல உணவு (D) குறைந்த தண்டனை

விடை: (B) அநநெறிக்கல்வி

21. கொல்லா விரதம் குறியாக கொள்கை பொய்யா நெறியாக – இதில் குறியாக,நெறியாக என்ற சொற்களின் பொருள் என்ன?

(A) நெறி, வழி (B) வழி நெறி (C) கொள்கை குறிக்கோள் (D) குறிக்கோள் கொள்கை

விடை: (D) குறிக்கோள் கொள்கை

22. ‘கத்த்pயின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ இப்பாடலை எழுதியவரின் பெயர் என்ன?

(A) நாமக்கல் கவிஞர் (B) சே. பிருந்தா (C) பாரதிதாசன் (D) காமராசர்

விடை: (A) நாமக்கல் கவிஞர்

23. செங்கனி – பிரித்து எழுதுக

(A) செம்மை + கனி (B) செம் + கனி (C) செங் + கனி (D) செ + கனி

விடை: (A) செம்மை + கனி

24. …………………………………. மொழியின் இரண்டாம் நிலை

(A) நினைப்பது பேசுவது (B) படிக்கப்படுவதும் எழுதப்படுவதும் (C) பார்ப்பது எழுதுவது

விடை: (B) படிக்கப்படுவதும் எழுதப்படுவதும்

25. மோழியின் உயிர்நாடியாக விளங்குவது ………………

(A) பேச்சுமொழி (B) எழுத்துமொழி (C) உலகவழக்கு (D) செய்யுள் வழக்கு

விடை: (A) பேச்சுமொழி

26. “எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும், இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்” என்று பாடியவர்

(A) நாமக்கல் கவிஞர் (B) சே. பிருந்தா (C) பாரதிதாசன் (D) காமராசர்

விடை: (C) பாரதிதாசன்

27. கீழக்கண்டவற்றுள் எது முற்றியலுகரம்?

(A) எஃது (B) சால்பு (C) மூழ்கு (D) அது

விடை: (D) அது

28. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

மொழியியல் – A) இடப்பெயர்
ஒலியியல் – B) பொருள்பெயர்
பொம்மலாட்டம் – C) சினைப்பபெயர்
எழுத்திலக்கணம் – D) காலப்பெயர்

(A) 1B 2A 3C 4D (B) 1B 2A 3D 4C (C) 1A 2B 3D 4C (D) 1B 2D 3C 4A

விடை: (B) 1B 2A 3D 4C

29. காடு என்பதைக் குறிக்கும் சொல எது?

(A) முளி (B) முதை (C) முளரி (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

30. ராஜமார்த்தாண்டன் எழுதிய நூல் எது?

(A) அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (B) சேரமான் காதலி (C) கீதாஞ்சலி (D) இது எங்கள் கிழக்கு

விடை: (A) அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

31. குழந்தை
வுரைந்தது
புறவைகளை மட்டுமே
வானம்
தூனாக
உருவானது – இக்கவிதையை எழுதியவரை அடையாளம் காண்க

(A) கலில் ஜிப்ரன் (B) அப்துல் ரகுமான் (C) கலாப்பிரியா (D) மு.மேத்தா

விடை: (C) கலாப்பிரியா

32. அசாம் பல்கலைக் கழகத்தில் வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தவர் யார்

(A) ஜாதவ் பயேங் (B) ஜாதுநாத் (C) கலாப்பிரியா (D) கமலாலயன்

விடை: (B) ஜாதுநாத்

33. ராமநாதபுரத்தில் படித்தபோது முத்துராமலிங்க தேவரின் படிப்பு பாதியில் நிற்க காரணம் யாது

(A) பணம் இல்லை (B) படிக்க விருப்பம் இல்லை (C) பிளேக் கொள்ளை நோய் பரவியதால் (D) இவை எதுவுமில்லை

விடை: (C) பிளேக் கொள்ளை நோய் பரவியதால்

34. விடுதலைப் போராட்ட வீரர்கள் மேடையில் பேசக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்

(A) ரௌலட் (B) வாய்ப்பூட்டு சட்டம் (C) தேசிய பாதுகாப்புசட்டம் (D)இவைஅனைத்தும்

விடை: (B) வாய்ப்பூட்டு சட்டம்

35. வேயா மாடம் என்பது………………..

(A) செங்கல்லால் கட்டப்பட்டது (B) சாந்தினால் பூசப்படுவது (C) கருங்கல்லால் கட்டப்படுவது (D) இவை எதுவுமில்லை

விடை: (B) சாந்தினால் பூசப்படுவது

36. திருச்சியில் ஜமால் முகமது கல்லூரி, கேரளாவில் பருக் கல்லுரி உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?

(A) அண்ணா (B) காயிதே மில்லத் (C) பெரியார் (D) காமராசர்

விடை: (B) காயிதே மில்லத்

37. கண்ணியமிகு என்னும் அடைமொழியால் அழைக்கப்படுபவர் யார்?

(A) அண்ணா (B) கோமகள் (C) காயிதே மில்லத் (D) ராஜம் கிருஷணன்

விடை: (C) காயிதே மில்லத்

38. மகளுக்கு சொன்னகதை என்னும் நூலின் ஆசிரியர் யார்?

(A) அண்ணா (B) கோமகள் (C) சே.பிருந்தா (D) ராஜம் கிருஷணன்

விடை: (C) சே.பிருந்தா

39. முதலாழ்வார்கள் யார் யார்?

(A) பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (B) ஆண்டாள் பெரியாழ்வார் மதுரகவியாழ்வார் (C) ஆண்டாள் பூதத்தாழ்வார் பேயாழ்வார் (D) இவர்கள் அனைவரும்

விடை: (A) பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்

40. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?

A) உவே.சா (B) நாதமுனி (C) மா.பொ.சி (D) டி.கே.சி

விடை: (B) நாதமுனி

41. புழங்காலத்தில் எழுத்துக்களை எதில் எழுதினார்கள்?

(A) கற்பாறை (B) செப்பேடு (C) ஒலை (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

42. பொருந்துக: செயல்களும் அவற்றின் மரபுபெயரும்

சோறு – A) தின்
முறுக்கு – B) உண்
தண்ணீர் – C) பருகு
பால் – D) குடி
கூடை – E) கொய்
பூ – F) முடை

(A) 1B 2A 3C 4D 5F 6E (B) 1B 2A 3D 4C 5F 6E (C) 1A 2B 3D 4C 5F 6E (D) 1B 2D 3C 4A 5F 6E

விடை: (B) 1B 2A 3D 4C 5F 6E

43. பொருந்துக: விலங்குகளும் ஒலிகளும்

கூகை – A) குனுகும்
புறா – B) குழறும்
ஆந்தை – C) கூவும்
சேவல் – D) கொக்கரிக்கும்
கோழி – E) அலறும்

(A) 1B 2A 3D 4C 5D (B) 1B 2A 3D 4D 5C (C) 31B 2A 3C 4B 5D (D) 1A 2B 3D 4C 5D

விடை: (A) 1B 2A 3D 4C 5D

44. பிரெஞ்ச் அரசின் செவாலியர் விருதைப் பெற்ற கவிஞர் யார்?

(A) அண்ணா (B) கோமகள் (C) வாணிதாசன் (D) ராஜம் கிருஷ்ணன்

விடை: (C) வாணிதாசன்

45. நன் + செய் – பிரித்து எழுதுக

(A) நன் + செய் (B) நன்மை + செய் (C) நல் + செய் (D) நற் + செய்

விடை: (B) நன்மை + செய்

46. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

சப்பிரமுடன் – A) கூட்டம்
சேகரம் – B) முறையாக
வின்னம் – C) சரியாக
வாகு – D) சேதம்
காலன் – E) மிகவும்
மெத்த – F) எமன்

(A) 1B 2A 3D 4C 5F 6E (B) 1B 2A 3D 4D 5C 6E (C) 1B 2A 3C 4B 5D 6E (D) 1A 2B 3D 4C 5D 6E

விடை: (A) 1B 2A 3D 4C 5F 6E

47. பொருந்துக: வேற்றுமை உருபுகளும் அவை வரும் இடமும்

3 ஆம் வேற்றுமை – A) கொடை நட்பு அதுவாதல் பொருட்டு முறை எல்லை
4 ஆம் வேற்றுiம் – B) கருவிப்பொருள்
5 ஆம் வேற்றுiம் – C)
6 ஆம் வேற்றுiம் – D) நீக்கல் ஒப்பு எல்லை ஏது

A) 1B 2A 3C 4D (B) 1B 2A 3D 4C (C) 1B 2A 3C 4B (D) 1A 2B 3D 4C

விடை: (B) 1B 2A 3D 4C

48. கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்

(A) மதுரை (B) செம்பியன் கண்டியூர் (C) நாகை (D) குமரி

விடை: (B) செம்பியன் கண்டியூர்

49. கைவினைப் பொருள்கள் செய்ய ஏற்ற மூங்கில்

(A) கருமூங்கில் (B) கூட்டுமூங்கில் (C) மலைமூங்கில் (D) எதுவுமில்லை

விடை: (B) கூட்டுமூங்கில்

50. பாய்மரக் கப்பல்களில் பாயின் பயன்பாடு பற்றிக் கூறும் நூல்

(A) பரிபாடல் (B) கலித்தொiக் (C) அகநானூறு (D) புறநானூறு

விடை: (D) புறநானூறு

51. தமிழ்நாட்டின் மாநிலமரம் எது?

(A) மாமரம் (B) தென்னை (C) பனை (D) கொய்யா

விடை: (C) பனை

52. கலாமஸ் ரொடாங் – எனப்படுவது எந்த தாவரம்

(A) பிரம்பு (B) கொய்யா (C) வாழை (D) மாமரம்

விடை: (A) பிரம்பு

53. இசைப்பாடல்களை இசைத்து பாடுவோர் …………. ஏனப்படுவர்

(A) கணிகை (B) பாணர் (C) புரவலர் (D) தெருக்கூத்து

விடை: (B) பாணர்

54. சங்கின் ஒலி எவ்வாறு அழைக்கப்படும்?

(A) விலைஉயர்ந்த ஆடைகள் (B) நல்ல புத்தகங்கள் (C) நல்ல வேலை (D) கல்வி

விடை: (D) கல்வி

55. பொருந்துக: வாக்கியங்களும் வேறறுமைத்தொகைகளும்

திருவாசகம் படித்தான் – A) 3 ம் வேற்றுமை
தலைவணங்கு – B)2 ம் வேற்றுமை
சிதம்பரம் சென்றான் – C) 6 வேற்றுமை
கம்பர் பாடல் – D) 4 வேற்றுமை

(A) 1B 2A 3D 4C (B) 1B 2A 3D 4D (C) 1B 2A 3C 4B (D) 1A 2B 3D 4C

விடை: (A) 1B 2A 3D 4C

56. தேயிலை தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் எது

(A) சென்னை (B) கோவை (C) தஞ்சை (D) மதுரை

விடை: (B) கோவை

57. புகழ்பெற்ற சுங்குடி புடவைகள் தயாரிக்கப்படும் இடம்

(A) மதுரை கீழடி (B) திண்டுக்கல் சின்னாளப்பட்டி (C) செலம் (D) தருமபுரி

விடை: (B) திண்டுக்கல் சின்னாளப்பட்டி

58. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்

மறலி – A) யானை
கரி – B) காலன்
முழை – C) தமிழர்
அருவர் – D) குகை
மண்டு – E) நெருங்கிய

(A) 1B 2A 3D 4C 5 E (B) 1B 2A 3D 4E 5D (C) 1B 2A 3C 4B 5E (D) 1A 2B 3D 4C 5E

விடை: (A) 1B 2A 3D 4C 5 E

59. மிகச்சிறந்த நடிகர்களுக்கு மத்திய அரசு வழங்கப்படும் பட்டம்

(A) பாலா சாகேப் (B) பாரத் (C) பதமஸ்ரீ (D) பரம்வீர் சக்ரா

விடை: (B) பாரத்

60. அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன?

(A) கு (B) மாணிக்கம் (C) எத்திராசலு (D) காத்தவராயன்

விடை: (B) மாணிக்க

61. வடமொழி மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புள்ளது என ஆராய்ந்து கூறியவர்

(A)கால்டுவெல் (B) ஹீராஸஸ் பாதிரியார் (C) அறிஞர் வில்லியம் ஜோன்ஸ் (D) ஹோக்கன்

விடை: (C) அறிஞர் வில்லியம் ஜோன்

62. நிலமும், மரமும் உயிர்கள் நோயினறி வாழவேண்டும் என்னம் நோக்கில் வளர்கின்றன- என்று கூறியவர் யார்ஃ

(A) வெண்ணிக்குயத்தியார் (B) பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் (C) கடியலூர் உருத்திரங்கண்ணனார் (D) மாங்குடி மருதனார்

விடை: (D) மாங்குடி மருதனார்

63. ஏரியை கண்மாய் என்றழைக்கும் மண்டலம் எது

(A) சேரநாடு (B) பாண்டிமண்டலம் (C) சோழநாடு (D) பறம்புநாடு

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

64. ‘வாய்க்கால் மீன்கள்’ என்ற நூலை எழுதியர் யார்

(A) வெ.இறையன்பு (B) பாவாணர் (C) அழகிரி சாமி (D) கோமகள்

விடை: (D) கோமகள்

65. 3 எருதுகளை பலர் கூடி விரட்டுவது பொன்ற பண்டைய கால ஓவியம் உள்ள இடம்

(A) திருக்குழுக்குன்றம் (B) கழுகுமலை (C) கரிக்கையூர் (D) மதுரை

விடை: (C) கரிக்கையூர்

66. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம்

(A) தஞ்சை சுரஸ்வதி மகால் நூலகம் (B) கல்கத்தா தேசிய நூலகம் (C) திருவனந்தாபுரம் நடுவண் நூலகம் (D) கன்னிமரா நூலகம்

விடை: (C) திருவனந்தாபுரம் நடுவண் நூலகம்

67. ‘உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே’- என்று கூறியவர் யார்?

(A) கதே (B) டால்ஸ்டாய் (C) ஷெக்ஸ்பியர் (D) அண்ணா

விடை: (A) கதே

68. வேறுபட்டதைக் காண்க

(A) வினவினான் (B) செப்பினான் (C) உரைத்தான் (D) பகன்றான்

விடை: (A) வினவினான்

69. சிற்பத் தொழிலின் உறுப்புகள் எத்தனை?

(A) 10 (B) 5 (C) 7 (D) 20

விடை: (A) 10

70. இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சி பொறி. ஊண்மையை உணரவைக்கும் உன்னதம நூல் – இப்படி இராவணக் காவியத்தைப் பற்றி கருத்து கூறியவர் யார்

(A) பெரியார் (B) அண்ணா (C) காந்தியடிகள் (D) கே.எம். முன்ஷி

விடை: (B) அண்ணா

71. நாச்சியார் திருமொழி எத்தனைப் பாடல்கள் கொண்டது?

(A) 500 (B) 200 (C) 100 (D) 143

விடை: (D) 143

72. பொருந்துக: நூல்களும் : ஆசிரியர்களும்

அன்பளிப்பு (சிறுகதைகள்) – (A) ஆதவன்
முதலில் இரவு வரும் (சிறுகதைகள்) – (B) தி.ஜானகிராமன்
அப்பாவின் சிநேகிதா – (C) மேலாண்மை பொன்னுசாமி
மின்சாரப்பூக்கள் – (D)அசோகமித்ரன்
சூடிய பூ சூடற்க – (E) வண்ணதாசன்
ஒரு சிறு இசை – (F) நாஞ்சில் நாடன்

(A) 1B 2A 3D 4C 5F 6E (B) 1B 2A 3D 4E 5D 6E (C) 1B 2A 3C 4B 5E 6F (D) 1A 2B 3D 4C 5F 6E

விடை: (A) 1B 2A 3D 4C 5F 6E

73. இந்திய தேசிய ராணுவம் என்ற நூலுக்காக தமிழ் அரசின் பரிசைப்பபெற்றவர் யார்?

(A) சாரதா (B) மா.சு.அண்ணாமலை (C) ராஜேஸ்வரி அம்மையார் (D) மூவலுர் ராமாமிர்தம் சட்டம்

விடை: (B) மா.சு.அண்ணாமலை

74. பொருந்துக: நூல்களும்: ஆசிரியர்களும்

வருக்கை – (A) பாய்ந்து
மடுத்து – (B) பலாப்பழம்
வெறி – (C) சோறு
அடிசில் – (D) சோம்பல்
மடிவு – (E) மணம்

(A) 1B 2A 3E 4C 5D (B) 1B 2A 3D 4E 5D (C) 1B 2A 3C 4B 5E (D) 1A 2B 3D 4C 5F

விடை: (A) 1B 2A 3E 4C 5D

75. விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் காப்பியம் எது?

(A) சீவகசிந்தாமணி (B) மணிமேகலை (C) வளையாபதி (D) குண்டலகேசி

விடை: (A) சீவகசிந்தாமணி

76. ‘வயலிடைப் புகுந்த மணிக்கதிர் விளைத்தாள் வுளைந்து செல் கால்களால் ஆறே – பாடியவர் யார்?

(A) பாரதிதாசன் (B) கண்ணதாசன் (C) காளிதாசன் (D) வாணிதாசன்

விடை: (D) வாணிதாசன்

77. பெரியார் நடத்திய இதழ் எது ?

(A) குடியசு (B) விடுதலை (C) உண்மை (D) இவை அனைத்தும்

விடை: (D) இவை அனைத்தும்

78. பொருந்துக: தளைகளும் அசைகளும்

நேரொன்றாசிரியத்தளை – (A) விளம் முன் நிரை
நிறையொன்றாசிரியத் தளை – (B) மாமுன் நேர்
இயற்சீர் வெண்டளை – (C) காய்முன் நேர்
வெண்சீர் வெண்டளை – (D)மாமுன் நிரை, விளம் முன் நேர்
கலித்தளை – (E) கனிமுன்நேர்
ஒன்றிய வஞ்சித்தளை – (F) காய்முன்நிரை

(A) 1B 2A 3D 4C 5F 6E (B) 1B 2A 3D 4C 5E 6F (C) 1B 2A 3C 4D 5F 6E (D) 1B 2D 3A 4C 5F 6E

விடை: (A) 1B 2A 3D 4C 5F 6E

79. பிறநாடு என்பதை பழங்காலத்தில் எவ்வாறு குறித்தனர்ஃ

(A) பகைவர் நாடு (B) பிறநாடு (C) மொழிபெயர் தேயம் (D) அண்டை நாடு

விடை: (C) மொழிபெயர் தேயம்

80. 1915 இல் குறுந்தொகையை முதன்முதலாக பதிப்பித்தவர் யார்?

(A) மணக்குடவர் (B) உ.சே.சா (C) சௌரி பெருமாள் அரங்கனார் (D) பரிமேலழகர்

விடை: (C) சௌரி பெருமாள் அரங்கனார்

81. வளி மிகின் வலி இல்லை – என்று கூறியவர் யார்?

(A) ஆலங்குடி சோமு (B) உ.சே.சா (C) சௌரி பெருமாள் அரங்கனார் (D) ஐயூர் முடவனார்

விடை: (D) ஐயூர் முடவனார்

82. ‘நனந்தலை உலகம்’ இதில் நனந்தலை என்பதன் பொருள் என்ன?

(A) குறுகிய (B) அகன்ற (C) தாழ்வான (D) உயர்வான

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

83. மோழிபெயர்ப்பை ……….. என்று குறிப்பிடுவர்

(A) ஒலிபெயர்ப்பு (B) மொழிமாற்றம் (C) பயன்கலை (D) Translation

விடை: விடையை கமெண்ட் பண்ணவும்

84. ……………….. பண்புகளைப் பின்பற்றி செய்யப்படும் கலைகளுள்……………ம் ஒன்று

(A) போலச்செய்தல (B) பொய்க்கால் குதிரையாட்டம் (C)A B (D) எதுவமில்லை

விடை: (C)A B

85. திரவுபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக விளங்குவது……………..

(A) திரைப்படம் (B) நாடகம் (C) தெருக்கூத்து (D) இவை அனைத்தும்

விடை: (C) தெருக்கூத்து

86. ஆண் பால் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவம்

(A) சிற்றில் சிறுபறை சிறுதேர் (B) சிறுபறை சிற்றில் சிறுதேர் (C) சிறுதேர் சிறுபறை சிற்றில் ச் (D) கழங்கு அம்மானை ஊசல்

விடை: (A) சிற்றில் சிறுபறை சிறுதேர்

87. பெண்பால் பிள்ளைத்தமிழின் கடைசி மூன்று பருவம்

(A)சிற்றில் சிறுபறை சிறுதேர் (B) சிறுபறை சிற்றில் சிறுதேர் (C) சிறுதேர் சிறுபறை சிற்றில் ச் (D) கழங்கு அம்மானை ஊசல்

விடை: (D) கழங்கு அம்மானை ஊசல்

88. பொருந்துக: : உறுப்புகளும் அணிகலன்களும்

சிலம்பு கிண்கிணி – (A) இடையில் அணிவது
அரைஞான் – (B) காலில் அணிவது
சுட்டி – (C) தலையில் அணிவது
சூழி – (D) நெற்றியில் அணிவது

(A) 1B 2A 3D 4C (B) 1B 2A 3C 4D (C) 1A 2B 3C 4D (D) 1B 2D 3A 4C

விடை: (A) 1B 2A 3D 4C

89. காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு

(A) 1931 (B) 1920 (C) 1980 (D) 1960

விடை: (A) 1931

90. வடக்கெல்லைப் போராட்டத்தின் போது அமைக்கப்பட்ட ஆணையம்

(A) ஹண்டர் ஆணையம் (B) ஆறுமுகம் ஆணையம் (C) மொழிவாரி ஆணையம் (D) படாஸ்கர் ஆணையம்

விடை: (D) படாஸ்கர் ஆணையம்

91. பாலசரஸ்வதியின் நாட்டியம் அரங்கேறிய இடம் எது?

(A) மதுரை, அரண்மனை (B) காஞ்சி , மாமல்லபுரம் (C) சென்னை, சங்கீத சமாஜம் (D) கொல்லம் திருவனந்தபுரம்

விடை: (C) சென்னை, சங்கீத சமாஜம்

92. மீனவர்கள் வாழ்க்கையைப் பற்றி பேசும் புதினம்

(A) மண்ணகத்து பூந்துளிகள் (B) கரிப்பு மணிகள் (C) அலைவாய்க் கரையில் (D) வேருக்கு நீர்

விடை: (C) அலைவாய்க் கரையில்

93. பூதான இயக்கத்தில் பணிபுரிந்த பெண்?

(A) உ.வே.சா (B) முத்துராமலிங்க தேவர் (C) ராஜமார்த்தாண்டன் (D) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

விடை: (D) கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்

94. ‘அறமும் அரசியலும் ‘ – என்ற நூலை எழுதியவர் யார்?

(A) உ.வே.சா (B) மு.வ. வரதராசனார் (C) ராஜமார்த்தாண்டன் (D) வேணுகோபால்

விடை: (B) மு.வ. வரதராசனார்

95. ‘கழி’ என்பது எதனுடைய அடிப்பகுதியைக் குறிக்கும்?

(A) மாமரம் (B) புளியமரம் (C) கரும்பு (D) மூங்கில்

விடை: (C) கரும்பு

96. மூங்கிலின் அடிப்பகுதியை எவ்வாறு குறிப்பிடலாம்

(A) அடி (B) கழை (C) முறி (D) தளிர்

விடை: (B) கழை

97. வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

(A) வேற்றுமை தொகாநிலைத் தொடர்கள் (B) அன்மொழித்தொகை (C) உவமஉருபு (D) எதுவுமில்லை

விடை: (A) வேற்றுமை தொகாநிலைத் தொடர்கள்

98. வெப்பக்காற்று எனப்படுவது எந்த திசையிலிருந்த வீசும்

(A) கிழக்கில் இருந்து வீசும் (B) மேற்கில் இருந்து வீசும் (C) தெற்கில் இருந்து வீசும் (D) வடக்கில் இருந்து வீசும்

விடை: (B) மேற்கில் இருந்து வீசும்

99. எட்டு – பிரித்து எழுதுக

(A) எள் + து (B) என் + து (C) எ + து (D) எட் + து

விடை: (A) எள் + து

100. என்பது என்ன?

(A) தென்னை மா போன்றவற்றின் வித்து (B) புளியின் விதை (C) மிளகின் விதை (D) வேம்பு ஆமணங்கின் விதை

விடை: (D) வேம்பு ஆமணங்கின் விதை

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST

இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 9 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH
TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -