
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 8
TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.
இந்த Part 8 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1. தமிழே! உயிரே வணக்கம்! தாய்ப்பிள்ளை உறவம்மா! ஊனக்கும் எனக்கும்! – என்ற பாடலை எழுதியவர் யார்?
(A) நாமக்கல் கவிஞர் (B) கவிமணி (C) பாரதிதாசன் (D) கவிஞர் காசி அனந்தன்
விடை: (D) கவிஞர் காசி அனந்தன்
2. மெய் + புகட்டும் – சேர்த்து எழுதுக.
A) மெய்ப்புகட்டும் (B) மெய்பகட்டும் (C) மெய்புகட்டும் (D) மேய்புகட்டும்
விடை: (C) மெய்புகட்டும்
3. பொருந்துக: தமிழ்ச்சொல்லும் முதலில் ஆளப்படும் இலக்கியமும்
தமிழ் – A) சிலம்பதிகாரம்
தமிழ்நாடு – B) தொல்காப்பியம்
தமிழன் – C) நற்றிணை
D)அப்பர் தேவாரம்
A) 1B 3D 2A (B) 1B 3D 2A (C) 1B 2A 3D (D) 2A 3D 1B
விடை: (C) 1B 2A 3D
4. நமக்கு கிடைத்துள்ள பழமையான இலக்கண நூல்
A) தொல்காப்பியம் (B) தொன்னூல் (C) இலக்கண விளகக்கம் (D) வீரசோழியம்
விடை: A) தொல்காப்பியம்
5. பொருந்துக: பயிர்வகைகளும் மரபுச்சொற்களும்
கமுகு – A) தோகை
கரும்பு, நாணல் – B) கூந்தல்
சப்பாத்திக்கள்ளி, தாழை – C) தாள்
நெல், வரகு – D)மடல்
மல்லி -E) ஓலை
பனை,தென்னை -F) தழை
(A) (1B 2A 3D 4C 5F 6E (B) 2A 3D 4C 5F 6E 1B (C)2A 4C 5F 6E 1B 3D (D) 4C 2A 5F 6E 1B 3D
விடை: (A) (1B 2A 3D 4C 5F 6E
6. நீண்ட நீண்ட காலம் – நீ நீடுவாழ வேண்டும் வானம் தீண்டும் தூரம் – நீ வளர்ந்து வாழு வேண்டும் – இப்பாடலை எழுதியவர் யார்?
(A) நாமக்கல் கவிஞர் (B) கவிமணி (C) பாரதிதாசன் (D) கவிஞர் அறிவுமதி
விடை: (D) கவிஞர் அறிவுமதி
7. பொருந்துக: தொடர்களும் அவை இடம்பெற்ற நூல்களும்
நிலம்,தீ,வளி,விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் ஆதலின் – A) நற்றிணை
கடல்நீர் சூழ்ந்த கமஞ்சூழ்எழிலி – B) பதிற்றுபத்து
நெடுவள்ளுசி பரந்தவடு – C) கார் நாற்பது
கோட்சுறா எறிந்தென சுருங்கிய நரம்பின் முதிர் பரதவர் – D) தொல்காப்பியம்
(A) 1B 2C 3B 4A (B) 1B 2C 4A 3B (C) 1B 4A 3B 2C (D) 4A 3B 2C 1B
விடை: (A) 1B 2C 3B 4A
8. எளிய தமிழில் சீர்த்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தி பாடியவர் யார்?
(A) நாமக்கல் கவிஞர் (B) பட்டுக்கோட்டைக்கலயாண சுந்தரம் (C) பாரதிதாசன் (D))கவிஞர் அறிவுமதி
விடை: (B) பட்டுக்கோட்டைக்கலயாண சுந்தரம்
9. கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் யார்?
(A) நாமக்கல் கவிஞர் (B) கவிமணி (C) பாரதிதாசன் (D) காமராசர்
விடை: (D) காமராசர்
10. பொருந்துக: அண்ணா நூற்றாண்டு நூலகத் தளங்களும் நூல்களம்
முதல் தளம் – A) தமழ் நூல்கள்
இரண்டாம் தளம் – B) குழந்தைப்பிரிவு பருவ இதழ்கள்
மூன்றாம் தளம் – C) பொருளியல் சட்டம் வணிகம்
நான்காம் தளம் – D)கணிணி அறிவயல் தத்துவம் அரசியல்
ஐந்தாம் தளம் -E) பொறியியல் வேளாண்மை திரைப்படக்கலை
ஆறாம் தளம் -F) கணிதம் அறிவியல் மருத்துவம்
(A) 1C 2A 3D 4B 5F 6E (B) 1B 2A 3D 4C 5F 6E (C) 2A 4D 5F 6E 1B 3C (D) 4C 2F 5A 6E 1B 3D
விடை: (B) 1B 2A 3D 4C 5F 6E
11. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டுக
நெடிலுக்கு குறிலும் குறிலுக்கு நெடிலும் இன எழுத்தாகும்
ஐ க்கு இ இன எழுத்தாகும்
ஓள க்கு உ இன எழுத்தாகும்
ஃ க்கு க் இன எழுத்தாகும்
(A) 1,2 தவறு (B) 4 மட்டும் தவறு (C) 1,3 மட்டும் தவறு (D) 2 மட்டும் தவறு
விடை: (B) 4 மட்டும் தவறு
12. சுரியான தொடரை கண்டுபிடிக்கவும்
அவன் நேற்று தமிழ்வகுப்பில் பாடம் படித்தான்
நேற்று ஆவன் தமிழ்வகுப்பில் பாடம் படித்தான்
தமிழ்வகுப்பில நேற்று ஆவன் பாடம் படித்தான
பாடம் படித்தான தமிழ்வகுப்பில நேற்று ஆவன்
(A) 1,2 சரி (B) 4 சரி (C) 1 சரி (D) 2 சரி
விடை: (C) 1 சரி
13. பொருந்துக:
திருக்குறள் – A) மேலாiட்
மெய்யுணர்வு – B) நூலாடை
காளிதாசன் பாடல்கள் – C) கங்கை அலைகள் இசையமைக்கும்
கம்பன் பாடல்கள் – D) காவிரிக்கரையில் எதிரொலிக்கும்
A) 1D 2A 3 B 4C (B) 1B 2A 3D 4C (C) 1B 2C 3D 4A (D) 1B 2C 3D 4A
விடை: (B) 1B 2A 3D 4C
14. பொற்காலம் – பிரித்து எழுதுக
A) பொற் + காலம் (B) பொன் + காலம் (C) பொண் + காலம (D) பொர் + காலம்
விடை: (B) பொன் + காலம்
15. ரௌலட் சட்டத்தை எதிர்ப்பது குறித்த கருத்தாய்வு கூட்டத்தை காந்தியடிகள் யாருடைய வீட்டில் நடத்தினார்?
(A) நாமக்கல் கவிஞர் (B) ராஜாஜி (C) பாரதிதாசன் (D) காமராசர்
விடை: (B) ராஜாஜி
16. வேலுநாச்சியார் கற்காத கலை எது?
(A) சிலம்பம், குதிரையேற்றம் (B) வாள்பயிற்சி (C) வில்பயிற்சி (D) எதுவுமில்லை
விடை: (D) எதுவுமில்லை
17. சுதேசி நாவாய் தொடங்கப்பட்ட ஆண்டு
(A) 1900 (B) 1800 (C) 1700 (D) 1906
விடை: (D) 1906
18. உயிர் எழுத்தின் முன்பு ………….. ம் உயிர்மெய்யெழுத்தின் முன்பு ………….. வரவேண்டும்
(A) ஒரு, ஓர் (B) ஓர், ஒரு (C) ஒன்று, ஒது (D) ஒது, ஒன்று
விடை: (B) ஓர், ஒரு
19. உயிர் எழுத்தின் முன்பு ………….. ம் உயிர்மெய்யெழுத்தின் முன்பு ………….. வரவேண்டும்
(A) அது ஆது (B) அது எது (C) அ.ஃது, அது (D) அது அ.ஃது
விடை: (C) அ.ஃது, அது
20. இது எங்கள் கிழக்கு என்ற நூலை எழுதியவர் யார்?
A) நாமக்கல் கவிஞர் (B) தாராபாரதி (C) பாரதிதாசன் (D) வேணுகோபால்
விடை: (B) தாராபாரதி
21. பொருந்துக: தமிழ் வார்த்தைகளும் அவற்றின் மொழிபெயர்ப்பும்
முழக்கம் – யு) நுடழஉரவழைn
பேச்சாற்றல் – டீ) ளடழபயn
சுமத்துவம் – ஊ) டீயடடயன்
கதைப்பாடல் – னு) நுஙரயடவைல
(A) 1C 2A 3D 4B (B) 1A 2B 3D 4C (C) 1C 2A 3D 4B (D) 1B 2A 3D 4C
விடை: (D) 1B 2A 3D 4C
22. ஒரு சொல்லின் இடையிலோ, இறுதியிலோ, முதலிலோ இயல்பாக இருக்க வேண்டிய எழுத்துக்கு பதில் வேறோர் எழுத்து வந்தும் பொருள் மாறவில்லை எனில் அது
A) போலி (டீ) வினைத்தொகை (ஊ) பண்புத்தொகை (னு)) மருஉ
விடை: A) போலி
23. பொருந்துக: முத்துராமலிங்க தேவர் போற்றப்படும் விதம்
பக்தியில் – A) கரிகாலன்
வலிமையில் – B) பரமஹம்சர்
புலமையில் – C) முடிசூடா மன்னராக
தேன்பாண்டி சீமையில் – D) கபிலர்
நேதாஜியின் தளபதியாக – E) தூதுவராக
விவேகானந்தரின் -F) தளபதியாக
(A) 1B 2A 3D 4C FE 6 F (B) 1E 2A 3D 4C 5F 6 B (C) 1B 2A 3D 4C 5F 6 E (D) 1B 2A 3E 4C 5F 6 ED
விடை: (C) 1B 2A 3D 4C 5F 6 E
24. விவசாயிகளுக்கு விளைபொருளின் சரியான விலை கிடைக்க முத்துராமலிங்க தேவர் ஏற்படுத்திய சந்தையின் பெயர்
(A) சமாஜ் சமாத சங்கம் (B) விவசாயிகள் ஜமின் சங்கம் (C) பாரத மாதா கூட்டுறவு பண்டகசாலை (D) இந்திய விவசாயிகள் சங்கம்
விடை: (B) விவசாயிகள் ஜமின் சங்கம்
25. பாஞ்சாலங்குறிச்சியில் அருள்வாக்கு அருள்பவர் யார்?
(A)காளிதேவி (B) கொற்றவை (C) சக்கமாதேவி (D) ஆதிபராசக்தி
விடை: (C) சக்கமாதேவி
26. ஜாதவ் பயேங் கின் காட்டைப்பற்றி செய்தி வெளியிட்ட ஆங்கிலப் பத்திரிக்கை
(A) தி இந்து (B) டைம்ஸ் ஆஃப் இந்தியா (C) எக்னாமிக்ஸ் டைம் (D) இந்தியன் எக்ஸ்பிரஸ்
விடை: (B) டைம்ஸ் ஆஃப் இந்தியா
27. தொழிற்பெயர் காட்டாதது எது?
(A) காலம் (B)இடம் எண் (C) பால் (D) இவை அனைத்தும்
விடை: (D) இவை அனைத்தும்
28. கன்னியாகமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்க எத்தனை டன் கருங்கற்பாறைகள் பயன்படுத்தப்பட்டன?
A) 5000 (B) 4000 (C)6000 (D) 7000
விடை: (D) 7000
29. தாள் ஓவியம் வரையப் பயன் படும் பொருள்கள்
(A) கரிக்கோல் (B) நீர்வண்மணம் (C) எண்ணெய் வண்ணம் (D)இவைஅனைத்தும்
விடை: (D)இவைஅனைத்தும்
30. துறைமுக நகரங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A)பட்டினம் பாக்கம் B)பெருநகரம் C)வணிக நகரம் D)மாநகர்
விடை: A)பட்டினம் பாக்கம்
31. பாரதிதாசன் மனதைக்கவர முயன்ற இயற்கைப் பொருள்கள் எவை?
(A) மான்கள் (B) நிலா (C) காடு கழனி கார்முகில் (D) தென்னை மரம்
விடை: (C) காடு கழனி கார்முகில்
32. தொல்காப்பியம் கடல்பயணத்தை ……………… என அழைக்கிறது
(A) நாவாய் பயணம் (B) முந்நீர் வழக்கம் (C) திரைகடல் ஒடியும் திரவியம் தேடு (D) வணிகப்பயணம்
விடை: (B) முந்நீர் வழக்கம்
33. கப்பல் கட்டப்பயன்படும் ஆணிகளின் பெயர்
(A) பகுதி (B) தொகுதி (C) விகுதி (D) வழுதி
விடை: (B) தொகுதி
34. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது
(A) மீகான் (B) சுக்கான் (C) நங்கூரம் (D) திருவை
விடை: (C) நங்கூரம்
35. கப்பலை உரியதிசையில திருப்ப பயன்படும் கருவி
(A) மீகான் (B) சுக்கான் (C) நங்கூரம் (D) திருவை
விடை: (B) சுக்கான்
36. பொருள்பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது
(A) பொருளாகுபெயர் (B) சினையாகுபெயர் (C) இடவாகுபெயா (D) காலவாகுபெயர்
விடை: (A) பொருளாகுபெயர்
37. இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது இது எந்தவகை ஆகுபெயர்
(A) பொருளாகுபெயர் (B) சினையாகுபெயர் (C) இடவாகுபெயா (D) காலவாகுபெயர்
விடை: (B) சினையாகுபெயர்
38. அடுக்குத்தொடரில் ஒரு சொல் எத்தனை முறை அடுக்கி வரலாம்?
(A) 2 (B) 4 (C) 3 (D) 1
விடை: (B) 4
39. விடுதலைப் போராட்டத்தின் போது காயிதே மில்லத் எந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டார்?
A) ஒத்துழையாமை (B) சத்தியாகிரகம் (C) உப்புக்காய்ச்சும் போராட்டம் (D) வெள்ளையனே வெளியேறு
விடை: A) ஒத்துழையாமை
40. முதுமை + மொழி – சேர்த்து எழுதுக
(A) முத்துமொழி (B) மூத்தமொழி (C) முதியமொழி (D) முதுமொழி
விடை: (D) முதுமொழி
41. அறிந்தது + அனைத்தும் – சேர்த்து எழுதுக
(A) அறிந்தனைத்தும (B) அறிந்ததனைத்தும் (C) அறிந்ததுஅனைத்தும் (D) அறிந்தஅனைத்தும
விடை: (B) அறிந்ததனைத்தும்
42. கண்ணெழத்து பற்றிக் குறிப்பிடும் நூல்?
(A) வளையாபதி (B) சிலப்பதிகாரம் (C) குறவஞ்சி (D) மணிமேகலை
விடை: (B) சிலப்பதிகாரம்
43. பழந்தமிழில் புள்ளி வைத்த எழுத்துக்களால் ஏற்படும்குழப்பத்தை களைந்தவர்?
(A) பரிதிமாற்கலைஞர் (B) பாவாணர் (C) தந்தை பெரியார் (D) வீரமாமுனிவர்
விடை: (D) வீரமாமுனிவர்
44. பொருந்துக:
உயிர் வரிசையில் – A) 6 எழுத்துக்கள்
ம வரிசையில் -B) 6 எழுத்துக்கள்
தபந வரிசையில் C) 1 எழுத்துக்கள்
கசவ வரிசையில – D) 5 எழுத்துக்கள்
ய வரிசையில் – E) 4 எழுத்துக்கள்
(A) 1B 2A 3D 4E 5C (B) 1D 2A 3B 4E 5C (C) 1A 2B 3D 4E 5C (D) 1B 2A 3E 4D 5C
விடை: (A) 1B 2A 3D 4E 5C
45. மெல்லின மெய்எழுத்துக்கள் பிறக்கும் இடம்
(A) தலை (B) மார்பு (C) மூக்கு (D) வயிறு
விடை: (C) மூக்கு
46. ஆய்த எழுத்து பிறக்கும் இடம்
(A) தலை (B) மார்பு (C) மூக்கு (D) வயிறு
விடை: (A) தலை
47. கவிஞர் வாணிதாசனின் ஓடை என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது
(A) கொடிமுல்லை (B) தொடுவானம் (C) தமிழச்சி (D) இது எங்கள் கிழக்கு
விடை: (B) தொடுவானம்
48. கற்றவர்களுக்கு அழகு தருவது எது?
(A) விலைஉயர்ந்த ஆடைகள் (B) நல்ல புத்தகங்கள் (C) நல்ல வேலை (D) கல்வி
விடை: (D) கல்வி
49. கோயிலப்பா – பிரித்து எழுதுக
(A) கோயில் + அப்பா (B) கோஇல் + அப்பா (C) கோ + யிலப்பா (D) கோயில + ப்பா
விடை: (A) கோயில் + அப்பா
50. தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலம்
(A) ஆங்கிலத்தில் பயிலும் காலம் (B) தாய்மொழியில் பயிலும் காலம் (C) வடமொழியல் பயிலும் காலம (D) அந்நிய மொழியில் பயிலும் காலம
விடை: (B) தாய்மொழியில் பயிலும் காலம்
51. அருவி விழும் ஓசையின் மரபு பெயர்
(A) உழவு (B) விழவு (C) முரலும் (D) முழவும்
விடை: (D) முழவும்
52. இன்றைய கல்வி ……………… நுழைவதற்கு ஒரு கருவியாக கொள்ளப்பட்டு வருகிறது
(A) ஆராய்ச்pயில் (B) தொழிலில் (C) விளையாட்டில் (D) வெளிநாட்டுக்குள்
விடை: (B) தொழிலில்
53. ஆக்கல், அழித்தல், ஒத்தல், அடைதல்,நீத்தல். ஊடைமை, பொருளில் வரும் வேற்றுமை எது?
(A) கு (B) ஐ (C) இன் (D) கண்
விடை: (B) ஐ
54. பொருந்துக: வார்த்தைகளும் அவற்றுக்கு வரையறுக்கப்பட்ட பொருள்களும்
பொறை – A) கண்ணோடாது உயிர்வௌவல்
முறை – B) போற்றாரைப் பொறுத்தல்
நிறை – C) கூறியது மறாஅமை
செறிவு – – D) மறைபொருள் பிறர் அறியாமல் காத்தல்
அறிவு –E) பாடறிந்து ஒழுகுதல்
பண்பு -F) பேதையர் சொல் நோற்றல்
(A) 1A 2B 3D 4C 5F 6E (B) 1B 2A 3D 4C 5F 6E (C) 1B 2D 3A 4C 5F 6E (D) 1B 2A 3D 4C 5E 6F
விடை: (B) 1B 2A 3D 4C 5F 6E
55. பானை செய்யும் சக்கரத்தின் பெயர்
(A) உழவு (B) விழவு (C) கருவை (D) திருவை
விடை: (D) திருவை
56. மண்பாண்ட கலையின் இன்னொரு வளர்ச்சியின் நிலை
(A) சக்கரம் செய்தல் (B) கைவினைப் பொருள்கள் (C) சுடுமண் சிலைகள் (D) முதுமக்கள் தாழி
விடை: (C) சுடுமண் சிலைகள்
57. தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருதைப் பெற்றவர் யார்?
(A) பரிதிமாற்கலைஞர் (B) பாவாணர் (C) அழகிரி சாமி (D) கோமகள்
விடை: (D) கோமகள்
58. அம்பேத்கார் மறைந்த நாள் எது
(A) 1940 நவம்பர் 8 (B) 1945 ஜனவரி 20 (C) 1956 டிசம்பர் 6 (D) 1935 ஏப்ரல் 25
விடை: (C) 1956 டிசம்பர் 6
59. பூனா ஒப்பந்தத்தில் ஒடுக்கப்பட்டோருக்கு தனிவாக்குரிமை என்பதற்கு பதிலாக …………. வுழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டது
(A) பேச்சுரிமை (B) எழுத்துரிமை (C) வாக்குரிமை (D) தனித்தொகுதி
விடை: (D) தனித்தொகுதி
60. அரசியல் அமைப்பு சட்ட வரைவு குழுவில் இடம்பெற்றவர்கள யார் யார்?
(A) கோபால் சாமி, சையது முகமுது சாதுல்லா (B) அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, மாதவ ராவ் (C) கே. எம். முன்ஷி, டி.பி கைதான் (D) இவர்கள் அனைவரும்
விடை: (D) இவர்கள் அனைவரும்
61. ஏன்,எதற்கு, எப்படி? ஏன்ற நூலை எழுதியவர் யார்?
(A) பரிதிமாற்கலைஞர் (B) சுஜாதா (C) அழகிரி சாமி (D) கோமகள்
விடை: (B) சுஜாதா
62. பொருந்துக: அறிவின் எண்ணிக்கையும் உயிர்களும்.
ஒரு அறிவு – A) சிப்பி, நத்தை
இரண்டாம் அறிவு – B) நண்டு தும்பி
மூன்றாம அறிவு – C) பறவை விலங்கு
நூனகாம் அறிவு – D) மனிதன்
ஐந்தாம் அறிவு – E) கரையான் எரும்பு
ஆறாம் அறிவு – F) புல் மரம்
(A) 1A 2F 3E 4B 5C 6D (B) 1F 2A 3E 4B 5C 6D (C) 1A 2F 3E 4B 5D 6C (D) 1A 2F 3E 4C 5B 6D
விடை: (B) 1F 2A 3E 4B 5C 6D
63. பெண்கல்விக்கு பரிந்துரை செய்த குழு?
(A) கோத்தாரி (B) ஹண்டர் (C) அல்லாடி கிருஷ்ணமூர்த்தி (D) கே.எம். முன்ஷி
விடை: (B) ஹண்ட
64. 8 ஆம் வகுப்ப வரை படித்த பெண்களுக்கு தமிழக அரசு யாருடைய பெயரில் திருமண உதவித்தொகை வழங்குகிறது?
(A) ஔவையார் (B) செல்வி.ஜெ.ஜெயலலிதா (C) மாதா அமிர்தானந்தமயி (D) மூவலுர் ராமாமிர்தம்
விடை: (D) மூவலுர் ராமாமிர்தம்
65. குழந்தை திருமணத்தை தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டம்
A) சாரதா சட்டம் (B) செல்வி.ஜெ.ஜெயலலிதா சட்டம் (C) மாதா அமிர்தானந்தமயி சட்டம் (D) மூவலுர் ராமாமிர்தம் சட்டம்
விடை: A) சாரதா சட்டம்
66. சூரியன் பரமாணுப் புராணம், முதலிய தமிழ் நூல்களை எழுதியவர் யார்?
(A) அகிலன் (B) கி.ரா (C) ராஜேஸ்வரி அம்மையார் (D) ராஜம் கிரு’ணன்
விடை: (C) ராஜேஸ்வரி அம்மையார்
67. பொருந்துக: கூற்றுகளும் புலவர்களும்
பட்டஙகள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், பாரினில் பெண்கள் நட்தத வந்தோம் – A) கவிமணி
மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா –
-B) பாரதியார்
பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரை உருபடல் என்பது சரிபடாது – C) இளங்கோவடிகள்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் – D) பாரதிதாசன்
(A) 1C 2A 3D 4B (B) 1B 2A 3C 4D (C) 1B 2A 3D 4C (D) 1B 2D 3A 4C
விடை: (C) 1B 2A 3D 4C
68. பொருந்துக: அறிவின் எண்ணிக்கையும் உயிர்களும்.
10 வயதுக்குள் சொற்பொழிவாற்றியவர் – A) பாரதியார்
11 வயதிலேயே பாரதி பட்டம் பெற்றவர் – B) வள்ளலார்
15 வயதிலேயே இலக்கிய கட்டுரை எழுதியவர் – C) அலெக்ஸாண்டர்
16 வயதில் போர்ப்படையில் தளபதியானவர் – D) கலிலியோ
17 வயதில் பைசா ஊசல் ஆராய்ச்சி செய்தவர் –E) விக்டர் ஹியு+கோ
(A) 1B 2A 3E 4D 5C (B) 1B 2A 3D 4E 5C (C) 1B 2A 3E 4C 5D (D) 1B 2A 3E 4D 5C
விடை: (C) 1B 2A 3E 4C 5D
69. அறிஞர் அண்ணா நினைவாக ஐந்து ருபாய் வெளியிடப்பட்ட ஆண்டு
(A) 2000 (B) 2009(C) 2005 (D) 1998
விடை: (B) 2009
70. தென்னகத்து பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) பரிதிமாற்கலைஞர் (B) சுஜாதா (C) அழகிரி சாமி (D) அண்ணா
விடை: (D) அண்ணா
71. அண்ணா ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய பள்ளி எது?
(A) கோவிந்த நாயக்கன் பள்ளி (B) சென்னை அரசு பள்ளி (C) திண்ணைப்பள்ளி (D) ஆங்கிலோ இந்தியன் பள்ளி
விடை: (A) கோவிந்த நாயக்கன் பள்ளி
72. ஆசியாவிலே மிகப்பழமையான நூலகம் எது?
(A) கன்னிமரா நூலகம் (B) தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் (C) அண்ணா நுhற்றாண்டு நூலகம் (D) தி லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்
விடை: (B) தஞ்சை சரஸ்வதி மகால் நூலக
73. உலகிலேயே தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம்
(A) கன்னிமரா நூலகம் (B) தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் (C) அண்ணா நூற்றாண்டு நூலகம் (D) தி லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்
விடை: (A) கன்னிமரா நூலகம்
74. அன்று என்பது ……………. அல்ல என்பது…………….உரியது
(A) பன்மைக்கும ஒருமைக்கும், (B) ஒருமைக்கும், பன்மைக்கும் (C) தன்மைக்கும் முன்னிலைக்கும் (D) படர்க்கை தன்மை
விடை: (B) ஒருமைக்கும், பன்மைக்கும்
75. பொருந்துக இலக்கியங்களும் வகைபாடுகளும்
சிறுபஞ்சமூலம் – A) காப்பிய இலக்கியம்
சீவகசிந்தாமணி – B) அறஇலக்கியம்
குறுந்தொகை – C) தற்கால இலக்கியம்
குடும்பவிளக்கு – D) சங்க இலக்கியம்
(A) 1B 2A 3C 4D (B) 1B 2D 3A 4C (C) 1B 2A 3D 4C (D) 1A 2B 3D 4C
விடை: (C) 1B 2A 3D 4C
76. மாறுபட்டுள்ளதைக் கண்டறி
A) கலைக்கூடம் (B) ஆடுகளம் (C) திரையரங்கம் (D) அருங்காட்சியகம்
விடை: (B) ஆடுகள
77. சரியானதைத் தேர்ந்தெடு
ஆ என்பது எதிர்மறை இடைநிலை
வுpல்லுப்பாட்டு ஓர் இலக்கியம்
‘வேண்டும் வீட்டுக்கோர் புத்தகசாலை” என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு
A) 1 மட்டும் சரி (B) மட்டும் சரி (C) 1,2 மட்டும் சரி (D) 3 மட்டும் சரி
விடை: (C) 1,2 மட்டும் சரி
78. “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகத்தை வாங்கிவந்து என்னை சந்திப்பவனே எனது நல்ல நண்பன்” என்று கூறியவர் யார்?
(A) பரிதிமாற்கலைஞர் (B) சுஜாதா (C) ஆபிரகாம் லிஙகன் (D) அண்ணா
விடை: (C) ஆபிரகாம் லிஙகன்
79. பாண்டியர் கால சிற்பக்கலைக்கு சான்றாக விளங்கும் இடம்
(A) கழுகுமலை (B)பிள்ளையார்ப்பட்டி (C) திருப்பரங்குன்றம் (D) இவை அனைத்தும்
விடை: (D) இவை அனைத்தும்
80. குரங்குநாதர் கோயில் சிற்பங்கள் எங்குள்ளன?
(A) கழுகுமலை (B)பிள்ளையார்ப்பட்டி (C) திருப்பரங்குன்றம் (D) திருச்சிராப்பள்ளி சீனவாசநல்லுர்
விடை: (D) திருச்சிராப்பள்ளி சீனவாசநல்லுர்
81. ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்ற நூலை எழுதியவர் யார்?
(A) முருகேச பாண்டியன் (B) சுஜாதா (C) ராஜம் கிருஷ்ணன் (D) அண்ணா
விடை: (A) முருகேச பாண்டியன்
82. மலேசியாவில் இருந்த போது அங்குள்ள படைப்பாளர்களுக்கு படைப்புத் தொடர்பான பயிற்சி அளித்தவர் எழுத்தாளர் யார்?
(A) முருகேச பாண்டியன் (B) அழகிரிசாமி (C) ராஜம் கிருஷ்ணன் (D) அண்ணா
விடை: (B) அழகிரிசாமி
83. தேம்பாவணி – பிரித்து எழுதுக
A) தேம்பா + அணி (B) தேன்பா அணி (C) தேன் + பா + அணி (D) A,C இரண்டும்
விடை: (D) A,C இரண்டும்
84. தமிழின் முதல் அகராதி நூல் எது? எழுதியவர் யார்?
(A) சதுரகராதி, வீரமாமுனிவர் (B) தமிழ் அகரவரிசை பாவாணர் (C) நன்னூல் பவணந்நி முனிவர் (D) தண்டியலங்காரம் தண்டி
விடை: (A) சதுரகராதி, வீரமாமுனிவர்
85. கொள்வோர் கொள்க: குரைப்போர் குரைக்க உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது- .இத்தொடரில் தடித்த வார்த்தைகளுக்கு இலக்கண குறிப்பு தருக
(A) வினைத்தாகை (B) பண்புத்தொiக் (C) வினையாலணையும் பெயர் செய் என்னும் பொருளில் வந்த எச்சம் (D) தொழிற்பெயர்
விடை: (C) வினையாலணையும் பெயர் செய் என்னும் பொருளில் வந்த எச்சம்
86. ஆசிரியப்பா………….. வகைப்படும் வெண்பா…………….. வகைப்படும்
(A) 5,4 (B) 4, 5 (C) 3. 2 (D) 4,2
விடை: (B) 4, 5
87. ஆகவற்பாவில் அமைந்த காப்பியங்கள்
(A) சிலப்பதிகாரம் (B) மணிமேகலை (C) வளையாபதி (D) A,B இரண்டும்
விடை: (D) A,B இரண்டும்
88. மீட்சி, விண்ணப்பம், ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியவர் யார்?
(A) உ.வே.சா (B) முத்துராமலிங்க தேவர் (C) ராஜமார்த்தாண்டன் (D) வேணுகோபால்
விடை: (D) வேணுகோபால்
89. “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புண்கண் அஞ்சும் பண்பின் செல்வம் செல்வம் என்பதுவே -இவ்வரிகள் இடம் பெற்ற நூலும், எழுதிய ஆசிரியரும் முறையே
(A)நற்றிணை நல்வேட்டனார் (B) தமிழ் அகரவரிசை பாவாணர் (C) நன்னூல் பவணந்தி முனிவர் (D) தண்டியலங்காரம் தண்டி
விடை: (A)நற்றிணை நல்வேட்டனார்
90. பிறர்க்கு உதவி செய்வதை உதவியாண்மை என்று அழைத்தவர் யார்?
(A) உ.வே.சா (B) ஈழத்து பூதன் தேவனார் (C) ராஜமார்த்தாண்டன் (D) வேணுகோபால்
விடை: (B) ஈழத்து பூதன் தேவனார்
91. பொருந்துக: வள்ளல்களும் அவர்களைப் பாடிய புலவர்களும்
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் – A) நச்செள்ளையார்
.இரவலர்கள் யாரும் வரவில்லை என்றாலும் அவர்களைத் தேடி வரவழைப்பவன ஆடுகோட்பாட்டு சேரலாதன் – B) ஔவையார்
மறுமை நோக்கி கொடுக்காதவன் பேகன் – C) பெருந்தலை சாத்தனார்
எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி – D) பரணர்
நாடிழந்த துன்பத்தை விட தன்னைநாடி வந்த இரவலன் பரிசில் பெறாமல் போவதே தனக்கு பெருந்துயரம் – E) கபிலர்
(A) 1A 2B 3D 4E 5C (B) 1B 2D 3A 4E 5C (C)1B 2A 3D 4E 5C (D) 1B 2A 3D 4C 5E
விடை: (C)1B 2A 3D 4E 5C
92. சரியான அகரவரிசையில் உள்ளதைக் குறிப்பிடுக
(A) உழவு, ஏர், மண்,மாடு (B) ஏர், , உழவு, மண்,மாடு (C) மண் உழவு, ஏர், ,மாடு (D) மாடு உழவு, ஏர், மண்
விடை: (A) உழவு, ஏர், மண்,மாடு
93. இட்லிப்பூ என்று அழைக்கப்படும் பூ எது?
அ) கரந்தைப் பூ ஆ) வெட்சி பூ இ) நொச்சிப்பூ ஈ) உழிஞைப் பூ
விடை: ஆ) வெட்சி பூ
94. உழுபவருக்கே நிலஉரிமை என்ற இயக்கத்தைத் தோற்றுவித்த பெண்மணி யார்?
(A) சின்னப்பிள்ளை (B) சண்முக வடிவு (C) திலகவதி (D) கிருஷ்ணம்மாள்
விடை: (D) கிருஷ்ணம்மாள்
95. சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?
(A) திலகவதி (B) மணிமேகலை (C) சிவசங்கரி (D) ராஜம் கிருஷ்ணம்மாள்
விடை: (D) ராஜம் கிருஷ்ணம்மாள்
96. பயில்தொழில் – இலக்கண குறிப்பு தருக
(A) வினைத்தொகை (B) பண்புத்தொகை (C) தொழிற்பெயர் (D) பெயரெச்சம்
விடை: (A) வினைத்தொகை
97. அகலிகை,ஆத்ம சிந்தனை ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?
(A) திலகவதி (B) மணிமேகலை (C) கு.ப.ராஜகோபாலன் (D) ராஜம் கிருஷ்ணன்
விடை: (C) கு.ப.ராஜகோபாலன்
98. எனது போராட்டம் என்னும் தன்வரலாற்று நூலை எழுதியவர் யார்?
(A) சின்னப்பிள்ளை (B) மா.பொ.சி (C) திலகவதி (D) கிருஷ்ணம்மாள்
விடை: (B) மா.பொ.சி
99. சிலம்பு செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?
(A) மா.பொ.சி (B) அண்ணா (C) கல்கி (D) வேல.ராமூர்த்தி
விடை: (A) மா.பொ.சி
100. குளிர்காலத்தை பொழுதாக கொண்ட நிலங்கள்
(A) குறிஞ்சி (B) மருதம் (C) நெய்தல் (D) இவை அனைத்தும்
விடை: (D) இவை அனைத்து
இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 8 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 8 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!