TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
சொட்டுநீா் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம்
தூத்துக்குடி
மாவட்டத்தில்
தோட்டக்கலைத்
துறை
மூலம்
சொட்டுநீா்
பாசனம்
அமைக்க
சிறு
விவசாயிகளுக்கு
100 சதவீத
மானியம்
வழங்கப்படுவதாக
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி
மாவட்டத்தில்
சொட்டுநீா்
பாசனம்
அமைக்க
மாவட்டத்தில்
1,600 ஹெக்டோ
பரப்பளவிற்கு
ரூ.12.96
கோடி
நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில்,
சிறு,
குறு
விவசாயிகள்
1 ஏக்கா்
முதல்
அதிகபட்சம்
5 ஏக்கா்
வரையும்,
இதர
விவசாயிகள்
12.5 ஏக்கா்
வரையும்
நிலத்தில்
சொட்டுநீா்
பாசம்
அமைத்துக்கொள்ளலாம்.
சிறு விவசாயிகளுக்கு
100 சதவீத
மானியமும்,
இதர
விவசாயிகளுக்கு
75 சதவீத
மானியமும்
வழங்கப்படுகிறது.
நுண்ணீா்
பாசன
திட்டத்தின்
கீழ்
பதிவு
செய்யும்
விவசாயிகளுக்கு
ஆழ்துளை
கிணறு
அமைக்க
ரூ.25
ஆயிரம்,
டீசல்
மோட்டார்
அல்லது
மின்
மோட்டார்
அமைக்க
ரூ.15
ஆயிரம்,
ஆழ்துளை
கிணற்றில்
இருந்து
நீரை
எடுத்து
வருவதற்கு
குழாய்கள்
அமைக்க
ரூ.10
ஆயிரம்,
தரைநிலை
நீா்த்தேக்கத்
தொட்டி
அமைக்க
ரூ.40
ஆயிரம்
மானியம்
வழங்கப்படுகிறது.
நுண்ணீா் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள், இந்த துணை நீா் மேலாண்மை சிறப்பு திட்டத்திலும்
இணைந்து
கொள்ளலாம்.
கணினி
சிட்டா,
அடங்கல்,
குடும்ப
அட்டை
நகல்,
ஆதார்
அட்டை
நகல்,
நில
வரைபடம்,
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்
3, தாசில்தாரிடமிருந்து
பெறப்பட்ட
சிறு,
குறு
விவசாயி
சான்று
அட்டை,
நீா்–மண் பரிசேர்தனை அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன்
அந்தந்த
வட்டார
தோட்டக்கலை
உதவி
இயக்குநா்கள்
அலுவலகத்தில்
கொடுத்து
பெயரை
பதிவு
செய்து
கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு
திருச்செந்தூா்–9750549687,
கயத்தாறு
–8754914381,
விளாத்திகுளம்–
9976531000,
கருங்குளம்–9600342052,
சாத்தான்குளம்–7200374319,
தூத்துக்குடி–6374275754,
ஸ்ரீவைகுண்டம்
– 9994710257,
ஆழ்வார்திருநகரி
– 9047044550,
புதூா்
– 6379598595,
கோவில்பட்டி–
9751459404,
ஓட்டப்பிடாரம்
– 8610741108,
உடன்குடி
– 9942409729
ஆகிய
கைப்பேசி
எண்களில்
அந்தந்த
வட்டார
தோட்டக்கலை
உதவி
இயக்குநா்களைத்
தொடா்பு
கொள்ளலாம்.