Wednesday, August 6, 2025

தமிழ் 100 Important Question and Answers

தமிழ்

1. கல்வியில் சிறந்த
தமிழ்நாடு என புகழ்ந்தவர் பாரதியார்
2. இராமலிங்க அடிகளார்
பிறந்த ஊர் மருதூர்
3. திருக்குறளில் அன்புடைமை
என்னும் அதிகாரத்தில் வரும்
குறளின்
எண்ணிக்கை 10
4. .வே.சா
பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்
5. .வே.சா
பதிப்பித்த அந்தாதி நூல்களின்
எண்ணிக்கை 3
6. .வே.சா
பதிப்பித்த உலா நூல்களின்
எண்ணிக்கை 9
7. .வே.சா
நினைவு இல்லம் உள்ள
இடம் உத்தமதானபுரம்
8. .வே.சாவிற்கு
நடுவணரசு அஞ்சல் தலை
வெளியிட்ட ஆண்டு 2006
9. ஜப்பானியர் வணங்கும்
பறவை கொக்கு
10. காகிதத்தில் உருவங்கள்
செய்யும் கலையில் புகழ்
பெற்றவர்கள் ஜப்பானியர்கள்
11. முயர்சிக்கு நோய்
ஒரு தடை இல்லை
12. பதினெண்கீழ்கணக்கு நூல்கள்
பெரும்பாலும் அறநூளகள்
13. ஓவியம் செய்வோம்
நல்ல ஊசிகள் செய்வோம்
என கூறியவர் பாரதியார்
14. உண்மைகள் சொல்வோம்
பல வண்மைகள் செய்வோம்
என கூறியவர் பாரதியார்ரூசுல்லிதாசன்
15. கடும் வெப்பத்தை
எதிர்கொள்ளும் பறவை
+நாரை
16. நீர் நிலையில்
வாழும் பறவை முக்குளிப்பான்
17. மலைகளில வாழும்
பறவை கொண்டை உழவாரன்
18. சமவெளியில் வாழும்
பறவை சுடலைகுயில் செங்காகம்
19. பறவைகளின் வகைகள்
5
20. உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள
இடம் திருவாரூர்
21. உலகில் மிக
நீளமான நஞ்சுள்ள பாம்பு
எத்தனை அடி நீளம்
உள்ளது 15
22. பாம்பின் பற்கள்
எவ்வாறு இருக்கும் உள்நோக்கி
வளைந்து இருக்கும்
23. பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய
ஆண்டு 1972
24. உயிர்மெய் எழுத்துக்கள் 216
25. நான்மணிகடிகை ஒவ்வொரு
பாட்டும் எத்தனை அறகருத்தை
கூறுகிறது நான்கு
26. கடிகை என்பது
நகை, அணிகளண்
27. குதிரை வண்டியில்
உயிருக்கு பெண்மணிக் குழந்தை
இருவரையும் காப்பாற்றியவர் ராஜேந்திரநாத் விவேகானந்தர்
28. தழைய வெப்பம்
தழைக்கவும் மெய் தாங்கா
வெப்பம் நீங்கவும் என
பாடியவர் பாரதிதாசன்
29. பாரதிதாசனின் கவிதை
நூல் பாண்டியன் பரிசுஇ
அழகின் சிரிப்பு
30. அரைவன் என்பது
புலவரின் குடிபெயர்
31. நேரு மகள்
இந்திராவுக்கு எந்த
ஆண்டு முதல் எந்த
ஆண்டு வரை கடிதம்
எழுதினார் 1922-1964
32. நேரு இருந்த
சிறை அல்மோரா சிறை
33. மில்டன் ஒரு
ஆங்கில கவிஞர்
34. காளிதாசர் ஒரு
வடமொழி நாடக ஆசிரியர்
35. அரையன் என்ற
சொல் குறிப்பது 
36. ஆறு என்ற
சொல் எத்தனை பொருளை
குறிக்கிறது மூன்று
37. தழை என்பது
பெயர்ச்சொல்,வினைச்சொல்
38. நேரு விரும்பி
படித்த நூல்கள் எந்த
மொழியில் இருந்தன ஆங்கிலம்
39. பாம்பாட்டிச் சித்தர்
என்பது என்ன இலக்கணம்
காரணப்பெயர்
40. ஜக்கிய நாட்டு
அவையின் யுனஸ்கோ விருது
பெரியருக்கு வழங்கிய ஆண்டு
1970
41. பெரியாருக்கு அஞ்சல்
தலை வெளியிட்ட ஆண்டு
1978
42. நாடாகு ஒன்றோ,காடாகு
ஒன்றோ இடம் பெறும்
நூல் புறநானூறு(ஒளவையார்)
43. சங்க கால
பெண்பாற் புலவர்கள் மிகுதியான
பாடல் பாடியவர் ஒளவையார்
44. எழுச்சிமிக்க கவிதைகள்
எழுதுவதில் வல்லவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்
45. மூத்துராமலிங்க தேவர்
எத்தனை ஊர்களில் இருந்து
நிலங்களை உழவர்களுக்கு பங்கிட்டு
கொடுத்தார் 32
46. தண்ணீர் விட்டோ
வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்
யார் வாக்கு பாரதியார்
47. முத்துராமலிங்க தேவர்
யாரை தன் அரசியல்
வழிகாட்டியாக கொண்டார்
நேதாஜி சுபாஷ் சந்திர
போஸ்
48. ஆங்கில அரசு
வாய்ப்பூட்டுச் சட்டம்
வட இந்தியாவில் திலகருக்கும் தென் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர்
49. பனை மரத்தில்
இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில்
வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர்
முத்துராமலிங்க தேவர்
50. “தேசியம்
காத்த செம்மல்என்று
முத்துராமலிங்க தேவரை
பாராட்டியவர் திரு.வி.
51. முத்துராமலிங்க தேவர்
வெற்றி பெற்ற தேர்தலின்
எண்ணிக்கை 5
52. முத்துராமலிங்க தேவர்
மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை
ஆண்டுகள் பாடுபட்டார் 55
53. முத்துராமலிங்க தேவர்
இறந்த ஆண்டு 1963ழஉவ30
54. தேசியம்,தெய்வீகம்
இரண்டையும் இரு கண்களாக
போற்றியவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவனார்
55. பசும்பொன்னார் தம்
சொத்துக்களை எத்தனை பாகங்களாக
பிரித்தார் 17
56. பசும்பொன்னாருக்கு நடுவணரசு
அஞ்சல் தலை வெளியிட்ட
ஆண்டு 1995
57. மதுரைக்கு நேதாஜி
வருகை தந்த ஆண்டு
1938
58. மனிதனின் மனநிலையை
அருள்,இருள்,மருள்,தெருள்
என குறிப்பிட்டவர் பசும்பொன்னார்
59. தென் பாண்டி
சீமையின் முடிசூடா மன்னர்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
60. வலிமையில் கரிகாலனாக
கொடையில் கர்ணனாக இருந்தவர்
பெரியார்
61. முத்துராமலிங்க தேவருக்கு
சிலை நிறுவியுள்ள இடம்
சென்னை
62. பசும்பொன்னார் பிறந்த
ஆண்டு 1908ழஉவ30
63. பசும்பொன்னாரின் தாயார்
பெயர் இந்திராணி
64. இராமநாதபுரத்தில் பசும்பொன்னார் படித்த போது பரவிய
நோய் பிளேக்
65. செய்யும் தொழிலே
தெய்வம் அந்தத் திறமை
தான் நமது செல்வம்
எனக் கூறியவர் பட்டுகோட்டையார்
66. மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டையார்
67. காவிரி பாயும்
சோழ வள நாடு
கலைகளின் விளைநிலம் நிறைந்த
ஊர் கும்பகோணம்
68. கும்பகோணத்தின் தென்புறம்
பாயும் ஆறு அரசிலாறு
69. ஜராதீஸ்வரர் கோயில்
உள்ள இடம் தாராசுரம்
70. இருபுறமும் யானைகளும்,குதிரைகளும் பூட்டிய இரதம் போல்
அமைந்த மண்படம் தாராசுரம்
71. அறுபத்து மூன்று
நாயன்மார்களின் கதைகளை
கூறும் கல்வெட்டு உள்ள
இடம் தாராசுரம்
72. கோயிலின் நுழைவு
வாயிலில் எத்தனை கருங்கற்
படிகள் சரிகமபதநி நாதப்
படிகளாக 7 உள்ளது
73. கியூரி அம்மையார்
போலாந்து நாடு
74. கியூரி அம்மையாரின் பெற்றோருக்கு எத்தனை
குழந்தைகள் 5
75. கியூரி அம்மையார்
தன் சகோதருள் இளையவர்
76. கியூரி யும்
அவர் கணவனும் முதலில்
கண்டறிந்தது பொலோனியம்
77. 2-வது முறையாக
கியூரி யும் அவர்
கணவரும் கண்டறிந்தது. ரேடியம்
78. மேரி கியூரி
க்கும் பியரி கியூரி
கும் நோபல் பரிசு
கிடைத்தது 1903
79. கியூரி அம்மையார்
கண்டறிந்த ரேடியத்தை தனியார்
நிறுவனம் எத்தனை டாலருக்கு
வாங்க முன் வந்தது
50
லட்சம் லாலர்
80. கியூரி அம்மையார்
2-
வதாக நோபல் பரிசு
பெற்றது 1911
81. கியூரி அம்மையார்
எதற்காக 2-வதாக நோபல்
பரிசு பெற்றார் ரேடியத்தின் அணு எடை
82. கியூரி அம்மையார்
இறந்த ஆண்டு 1934
83. செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்கு பரிசு கிடைத்த ஆண்டு
1935
84. கியூரி அம்மையார்
குடும்பம் பெற்ற நோபல்
பரிசு எண்ணிக்கை
85. பெயர்ச்சொல் 2 வகைப்படும்
86. பால் எத்தனை
வகைப்படும் 5 வகைப்படும்
87. கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தான் இப்பாடல் எந்த
வகை தனிப்பாடல்
88. அல்லைத் சொல்லித்தான் ஆசைத்தான் நோவத்தான் ஜயோ
என்ற பாடலை இயற்றியவர் ராமச்சந்திர கவிராயர்
89. பகுத்தறிவு கவிராயர்
உடுமலை நாராயண கவி
90. டெலஸ்கோப் என்பதன்
தமிழ்ச்சொல் தொலைநோக்கி
91. மைக்ராஸ்கோப் என்பதன்
தமிழ்ச்சொல் நுண்ணோக்கி
92. பல்கலைக்கழகம் என்பதன்
தமிழ்ச்சொல் சர்வகலாசாலை
93. மீடியா என்பதன்
தமிழ்ச்சொல் ஊடகம்
94. முன்னாளில் மரப்பு
நாடு என்பது எந்த
நாடுகளுள் ஒன்று பாண்டிய
மண்டலம்
95. நம்மாழ்வார் பிறந்த
ஊர் குருகூர்
96. சென்னை எத்தனை
ஆண்டுகளுக்கு முன்
பட்டினமாக காணப்பட்டது 300
97. புரம் என்னும்
சொல் குறிப்பது ஊர்
98. புலம் என்னும்
சொல் குறிப்பது நிலம்
99. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி
சிந்து கனிகளுக்கு வான்
கவிகள் கெஞ்சும் என்னும்
பாடலை பாடியவர் திரிகூடராசப்ப கவிராயர்
100.துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்லுவதில்வல்லவர்ராமசந்திர கவிராயர்

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

🔥 தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஜூனியர் பைண்டர் வேலைவாய்ப்பு 2025 – விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு! ✍️

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் 05 ஜூனியர் பைண்டர் (SC/ST) பணியிடங்கள் 2025 – SSLC மற்றும் பைண்டர் தொழிற்சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.

📝 தமிழ்நாடு வழக்குத் துறை அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 16 காலியிடங்கள் அறிவிப்பு!

Tamil Nadu Legal Department Recruitment 2025 – Office Assistant பதவிக்கு 16 காலியிடங்கள். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.

🏥 தஞ்சாவூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 131 Nurse, Lab Technician, Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

தஞ்சாவூர் DHS வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician, Pharmacist உள்ளிட்ட 131 காலியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்கள் அறிவிப்பு!

பெரம்பலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Pharmacist, Lab Technician உள்ளிட்ட 30 காலியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 8th, 12th, Nursing, Pharmacy தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

📢 நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்!

நாகப்பட்டினம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2025 – Village Assistant பதவிக்கு 5 காலியிடங்கள் அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025. 10th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

🏥 நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பணியிடங்கள் அறிவிப்பு!

நாகப்பட்டினம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் 2025 வேலைவாய்ப்பு அறிவிப்பு – Nurse, Lab Technician, Pharmacist, MTS பதவிகள்! விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2025.

🌸 கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லம் வேலைவாய்ப்பு 2025 – Counsellor (Women) பணியிடம் அறிவிப்பு!

கன்னியாகுமரி அரசு குழந்தைகள் இல்லத்தில் Counsellor (Women) பணிக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.08.2025.

📝 காஞ்சிபுரம் சமூக நல அலுவலக வேலைவாய்ப்பு 2025 – Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு!

காஞ்சிபுரம் சமூக நல அலுவலகத்தில் 4 Gender Specialist, IT Assistant பணியிடங்கள் அறிவிப்பு 2025 வெளியானது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2025.

Related Articles

Popular Categories