வங்கிகளுக்கு April
மாதம் 10 நாட்கள் விடுமுறை
2021 April
மாதத்தில் வார இறுதி
நாட்கள் பண்டிகை காலங்கள்
உட்பட 10 நாட்களுக்கு வங்கிகள்
இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் முன்
கூட்டியே தங்கள் வங்கி
வேலைகளை முடித்துக்கொள்ளும் விதத்தில்
விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல்
மாத வங்கி விடுமுறை
பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- April 1 – ஆண்டு
நிறைவு கணக்கு - April 2 – புனித
வெள்ளி - April 4 – ஞாயிற்றுக்கிழமை
- April 10 – சனிக்கிழமை
- April 11 – ஞாயிற்றுக்கிழமை
- April 14 – தமிழ்
புத்தாண்டு, அம்பேத்கர் ஜெயந்தி - April 18 – ஞாயிற்றுக்கிழமை
- April 21 – ராம்
நவமி - April 24 – சனிக்கிழமை
- April 25 – ஞாயிற்றுக்கிழமை