HomeBlog10, +2 இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் - கிருஷ்ணகிரி

10, +2 இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் – கிருஷ்ணகிரி

TAMIL MIXER
EDUCATION.
ன்
கிருஷ்ணகிரி
செய்திகள்

10, +2 இணையான சான்றிதழ் பெற
விண்ணப்பிக்கலாம்கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
மொழித்தேர்வில்
தனி
தேர்வர்களாக
தேர்ச்சி
பெற்ற
தொழிற்பயிற்சி
நிலைய
சான்றிதழ்
பெற்றவர்கள்,
பத்தாம்
வகுப்பு,
+2
விற்கு
இணையான
சான்றிதழ்
பெற
விண்ணப்பிக்கலாம்
என,
மாவட்ட
நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள
அறிக்கை:தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் அரசாணைப்படி, 8ம் வகுப்பு தேர்ச்சியுடன்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சி
பெற்று
என்.டி.சி., அல்லது என்..சி., சான்றிதழ் பெற்றவர்கள், 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றிருந்தால்,
10
ம்
வகுப்பிற்கு
இணையான
சான்றிதழ்
வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சி
பெற்று,
என்.டி.சி., அல்லது என்..சி., சான்றிதழ் பெற்றவர்கள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால், பிளஸ் 2 வகுப்பிற்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்
என,
ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, அரசு தேர்வுகள் இயக்ககத்தால்
ஆக.,
2022
ல்
நடந்த
மொழித்தேர்வில்
தனி
தேர்வர்களாக
பங்கேற்று
தேர்ச்சி
பெற்ற,
தொழிற்பயிற்சி
நிலைய
சான்றிதழ்
பெற்றவர்கள்,
10
ம்
வகுப்பு
மற்றும்
பிளஸ்
2
விற்கு
இணையான
சான்றிதழ்
பெற
விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவம் மற்றும் முழு விபரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல்,
https://www.skilltraining.tn.gov.in
என்ற
இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

அதை பின்பற்றி, விண்ணப்பதாரரின்
மாவட்டத்தில்
உள்ள
அரசு
தொழிற்பயிற்சி
நிலையத்திற்கு
நேரில்
சென்றோ
அல்லது
தபால்
மூலமாகவே
இம்மாதம்,
28
ம்
தேதிக்குள்
விண்ணப்பத்தை
சமர்ப்பிக்க
வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு,
துணை
இயக்குனர்
அல்லது
முதல்வர்,
அரசினர்
தொழிற்பயிற்சி
நிலையம்,
ஓசூர்
என்ற
முகவரியிலோ,
04344 262457
என்ற
தொலைபேசி
மூலமாகவோ
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular