சென்னையில் நாளை (06.07.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை என் செய்திகள் வெளியாகி உள்ளன.
மின்தடை தாம்பரம்: மாடம்பாக்கம் மப்பேடு, படுவஞ்சேரி, வெல்கம் காலனி, குறிஞ்சி நகர், இந்திரா நகர், சாந்தி நிக்கீதன் காலனி, காமாட்சி நகர், எம்.ஜி.ஆர்.நகர், மாருதி நகர்.
கிண்டி: தனக்கோட்டிராஜா தெரு, அச்சுதன் நகர், மடிப்பாக்கம் ராம் நகர், பஜார் ரோடு புழுதிவாக்கம் பொன்னுரங்கன் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, நேதாஜி தெரு, வாணுவம் பேட்டை தாமரை தெரு, பாலாஜி நகர், ராமாபுரம் வள்ளுவர் சாலை வடக்கு, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிறுவனம், பாரதி நகர் ராஜ்பவன் கல்மர் அவென்யு, சக்கரபாணி தெரு, நரசிங்க புரம் ஆலந்தூர் நோபல் தெரு முழுவதும், கண்ணன் காலனி முழுவதும், ஆலந்தூர் நீதிமன்றம், பரங்கிமலை மிலிட்டரி மருத் துவமனை, என்.டி.பர்மா காலனி 3-வது தெரு.
போரூர்: மங்களா நகர், அம்பாள் நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு பகுதி, திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, மகாலட் சுமி நகர், வழுதலம்பேடு, அருணகிரி நகர், மாங்காடு நெல்லித் தோப்பு, மாசிலாமணி நகர், கொழுமணிவாக்கம் பகுதி முழுவ தும், ராஜீவ் நகர், அண்ணா தெரு, முத்துக்குமரன் கல்லூரி, எஸ்.ஆர்.எம்.சி.அன்னை இந்திரா நகர், லட்சுமி நகர், அமர்பிர காஷ் எம்.கே.பி.நகர், அருள் முருகன் நகர், காவனூர் ஒண்டி காலனி, திருப்பதி நகர், மேத்தா நகர், கோவூர் குன்றத்தூர் ஒரு பகுதி, ராம் நகர், திருமழிசை அன்னைக்கட்டுச்சேரி, சித்துகாடு.
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
பெரம்பூர்: கீழ்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் தாகூர் நகர், அயனாவரம், கீழ்பாக்கம், காந்தி நகர், அண்ணாசாலை 1,2 மற்றும் குறுக் குத்தெரு, ஈஸ்வரன் கோயில் தெரு, பேப்பர் மில்ஸ் ரோடு, வாகதேவன் தெரு, சபாபதி தெரு, ஜார்ஜ் காலனி, வாஞ்சி நாதன் தெரு.
ஐடி காரிடர்: துரைப்பாக்கம் பள்ளிச்சாலை, குமாரசாமி நகர், மாதாகோயில் தெரு, செயலக காலனி, பாலமுருகன் தோட்டம்.
அடையாறு: பெசன்ட் நகர், ஈ.சி.ஆர்.ரோடு ஒரு பகுதி, வேளச் சேரி மெயின் ரோடு, வி.ஜி.பி.செல்வா நகர், எல்.ஐ.சி.காலனி, பாரதி நகர், சங்கம் காலனி, பாலவாக்கம் குப்பம், அம்பேத்கர் தெரு, பெரிய நீலாங்கரை குப்பம், டி.வி.எஸ்.அவென்யு, எம். ஜி.ஆர்.நகர், ரகுவரன் தோட்டம், ராஜன் சாலை.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


