
நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
பெரம்பலூா் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக ஆராய்ச்சி மையத்தில், விஞ்ஞான முறையில் நாட்டுக் கோழி வளா்ப்பு இலவசப் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் – செங்குணம் பிரிவுச்சாலை எதிரே அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில், விஞ்ஞான முறையில் நாட்டுக் கோழி வளா்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நவ. 3 ஆம் தேதி நடைபெறுகிறது. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் 93853 07022 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow