
ஈஷா யோக மையம் சார்பில் யோகா பயிற்சி
கோவை ஈஷா யோக மையம் சார்பில், சாம்பவி மகா முத்ரா, ஒரு வார பயிற்சி, அன்னுார் கே.ஜி. மெட்ரிக் பள்ளியில், வரும் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை, தினமும் மாலை 6:00 முதல் 8:30 மணி வரை நடக்கிறது.’இப்பயிற்சி பெறுவதன் வாயிலாக, உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் மேம்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். விபரங்களுக்கு, 98422 77522 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என, மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow