சர்க்கரை நோய் வரக் காரணம் மற்றும் அறிகுறிகள்
சர்க்கரை நோய் வரக் காரணம்
ஒருவருக்கு உடல் அளவுக்கு அதிகமாகப்
பருமனாக இருந்தால் சர்க்கரை
நோய் வருவதற்கு வாய்ப்புகள் உண்டாகிறது. இவ்வாறு உடல்
பருமன் காரணமாக சர்க்கரை
நோய் ஏற்பட்டால் இதயம்
தொடர்பான நோயும் வரக்கூடும்.
பருமனாக இருந்தால் சர்க்கரை
நோய் வருவதற்கு வாய்ப்புகள் உண்டாகிறது. இவ்வாறு உடல்
பருமன் காரணமாக சர்க்கரை
நோய் ஏற்பட்டால் இதயம்
தொடர்பான நோயும் வரக்கூடும்.
ஒரு
சிலருக்கு இந்த நோயின்
காரணமாக விழித்திரை பாதிப்பும், சிலருக்குச் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படும். மற்றும் சிலருக்கு
கால் நரம்புகள் பாதிப்பு
ஏற்படலாம்.
சிலருக்கு இந்த நோயின்
காரணமாக விழித்திரை பாதிப்பும், சிலருக்குச் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படும். மற்றும் சிலருக்கு
கால் நரம்புகள் பாதிப்பு
ஏற்படலாம்.
சர்க்கரை நோய் – அறிகுறிகள்
ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படிஅறிந்து கொள்வது? சர்க்கரை நோய்
இருந்தால் சில குறிப்பிட்ட அறிகுறிகள் உடலில் ஏற்படலாம்.
அதைக் கொண்டு இந்த
நோயை அறிந்து கொள்ளலாம்.
இருந்தால் சில குறிப்பிட்ட அறிகுறிகள் உடலில் ஏற்படலாம்.
அதைக் கொண்டு இந்த
நோயை அறிந்து கொள்ளலாம்.
- எப்போதும்
அளவுக்கு அதிகமாக தாகம்
எடுத்துக் கொண்டே இருத்தல். - அளவுக்கு
அதிகமாக சிறுநீர் கழிப்பது. - எப்போதும்
சோர்வுடன் காணப்படுதல். - அடித்துப்
போட்டாற் போன்ற உடல்
பலஹீனம். - கால்களிலே
வலி. - கால்களிலே
குடைச்சல். - இவற்றில்
ஏதேனும் ஒன்றிரண்டு அறிகுறிகள் தென்பட்டால் கூடத் தாமத்திக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
மேலே
காணப்பட்ட அறிகுறிகள் எதுவும்
இல்லாமல் கூட சிலருக்கு
சர்க்கரை நோய் வரக்கூடிய
அபாயம் உண்டு.
காணப்பட்ட அறிகுறிகள் எதுவும்
இல்லாமல் கூட சிலருக்கு
சர்க்கரை நோய் வரக்கூடிய
அபாயம் உண்டு.
வேறுசில அறிகுறிகள்
உடலில்
அடிப்பட்டுக் காயம்
ஏதாவது ஏற்பட்டு, அந்த
காயம் ஆறாமலே இருந்தது
என்றாலும், பாதங்களில் காரணமில்லாமல் எரிச்சல் ஏற்பட்டாலும் அது
சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். அவர்கள் உடனடியாக
மருத்துவரிடம் சென்று
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோத்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது.