TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
இணையம் மூலம் குவழி மேலாண்மை பயிற்சியில் சேரலாம்
இணையம் மூலம் குவழி மேலாண்மையியல்
பயிற்சியில்
சேர
விரும்பும்
மாணவ,
மாணவிகள்
விண்ணப்பிக்க
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மதிப்புறு பேராசிரியா் கு இனிது சோம. வீரப்பன் திங்கள்கிழமை கூறியது:
உலக திருக்கு இணையவழிக் கல்விக் கழகத்தின் சார்பில், கு வழி மேலாண்மையியல்
எனும்
தலைப்பில்
சிறப்பு
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
கடந்த
அக்.2ஆம் தேதி தொடங்கிய வகுப்பில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா, நியூசிலாந்து
உள்ளிட்ட
பல்வேறு
நாடுகளில்
வசிக்கும்
தமிழா்கள்,
அவா்களது
குழந்தைகள்,
தமிழகத்தில்
பயிலும்
மாணவ,
மாணவிகள்
என
பலா்
பங்கேற்றனா்.
இதன் தொடா்ச்சியாக,
அக்.16ம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில்
மட்டும்
வகுப்பு
நடத்தும்
வகையில்
20 வகுப்புகள்
நடத்தப்படவுள்ளன.
இணைய வழியில் நடைபெறும் இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர மாணவா்களுக்கு
ரூ.500,
மற்றவா்களுக்கு
ரூ.ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குழுவாக
சேரும்
நபா்களுக்கு
கட்டணச்
சலுகையும்
வழங்கப்படுகிறது.
ஐந்து பேர், பத்து பேர் இணைந்து
ஒரே
அணியாக
இணைபவா்களுக்கும்,
கல்லூரிகளிலிருந்து
அணி,
அணியாகச்
சோபவா்களுக்கும்
கூடுதலான
சிறப்புக்
கட்டணச்
சலுகை
உண்டு.
மேலும், விவரங்களுக்கு
94430 19087,
97918 61662 என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.