Home Blog UPSC – யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு

UPSC – யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு

0




யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு






மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. 
மேலும், தேர்வு நடைபெறும் புதிய தேதி குறித்து ஜூன் 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி, சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் முதன்மைத் தேர்வு 2021 ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், யுபிஎஸ்சி நடத்தும் பல்வேறு தேர்வுகளின் தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.










Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version