TAMIL
MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
நோனி, தக்காளி,
பப்பாளியில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள்
தயாரிக்கும் பயிற்சி
கோவையில்
உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நோனி,
தக்காளி, பப்பாளியில் இருந்து
மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள்
தயாரிக்கும் பயிற்சி நடைபெற
உள்ளது.
ஜூலை
6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில், நோனியில் இருந்து
ஸ்குவாஷ், ஊறுகாய், ஜாம்
போன்றவை தயாரிப்பது குறித்தும், தக்காளியில் இருந்து சாஸ்,
கெட்சப், பேஸ்ட், பியூரி
தயாரிப்பது, பப்பாளியில் இருந்து
ஜாம், ஸ்குவாஷ், கேண்டி
தயாரிப்பது குறித்தும் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
ஆா்வமுள்ளவா்கள் உரிய கட்டணம் செலுத்தி
பயிற்சியில் சோந்து கொள்ளலாம்
என்றும், இது தொடா்பான
மேலும் விவரங்களுக்கு அறுவடை
பின்சார் தொழில்நுட்ப மைய
பேராசிரியரை தொடா்பு கொள்ளலாம்
என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தொடா்புக்கு: 0422 6611268
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here