TNPSC ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் எழுத்து தேர்வானது 29.01.2023 காலை 09.30 A.M. to 12.30 P.M வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வின் மூலம் Assistant Statistical Investigator, Computor மற்றும் Statistical Compiler 217 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- டி.என்.பி.எஸ்.சி வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
- முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
- உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
- தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள்நுழையவும்
- ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
- ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கி எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.