வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வானது 10.09.2023 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணிக்கான அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் வெளியாகி உள்ளது. தேர்வு எழுதியவர்கள் வாரியம் வெளியிட்ட விடைகுறிப்பில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அதனை 03.10.2023 (இன்று) முதல் 10.10.2023 அன்று மாலை 5.00 மணி ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம். தகுந்த ஆதாரங்கள் இல்லாத பிரதிநிதித்துவங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. அவை சுருக்கமாக நிராகரிக்கப்படும். குறிப்பாக “A” வகை வினாத் தொகுப்பிற்கு மட்டுமே இந்த Objection பொருந்தும்.
Download TN TRB BEO Answer Key