TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை செய்திகள்
1 முதல்
10ம்
வகுப்பு
மாணவர்களுக்கு
உதவித்தொகை
பெற
கால
அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது
சிறுபான்மையினர்
இன
மாணவ,
மாணவியர்களுக்கு
மத்திய
அரசின்
கல்வி
உதவித்தொகை
பெற
கால
அவகாசம்
நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில்
மத்திய
அரசால்
சிறுபான்மையினராக
அறிவிக்கப்பட்டுள்ள
இஸ்லாமியர்,
கிறித்துவர்,
சீக்கியர்,
புத்தமதத்தினர்,
பார்சி
மற்றும்
ஜெயின்
மதத்தைச்
சார்ந்த
அரசு,
அரசு
உதவிபெறும்
மற்றும்
மத்திய
/ மாநில
அரசால்
அங்கீகரிக்கப்பட்ட
தனியார்
கல்வி
நிலையங்களில்
2022-2023 கல்வியாண்டில்
ஒன்று
முதல்
10ம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவ,
மாணவியர்களுக்கு
பள்ளிபடிப்பு
கல்வி
உதவித்தொகை
பெறுவதற்கு
மத்திய
அரசின்
https://scholarships.gov.in/ என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில்
NPS ஆன்லைன்
மூலம்
விண்ணப்பிப்பதற்கான
கால
அவகாசம்
15.10.2022 வரை
நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளது.
தகுதியான மாணவ, மாணவிகள்
பள்ளிபடிப்பு
கல்வி
உதவித்தொகை
திட்டத்திற்கு
15.10.2022 வரையிலும்
மேற்படி
இணைய
தளத்தின்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம்
தொடர்பான
கூடுதல்
விவரங்களுக்கு
மாவட்ட
ஆட்சியர்
வளாகத்தில்
அமைந்துள்ள
மாவட்ட
பிற்படு
த்தப்பட்
டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவலரை
தொடர்பு
கொள்ளலாம்.