தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்பால் மருத்துவ இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் முடிவு நிறுத்திவைப்பு
அனைத்து மாநிலங்களுடன் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஓராண்டு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு.
மருத்துவ இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow