
ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயத் தேர்வெழுதிய பயிற்சி மாணவா்கள், தனித்தேர்வா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படும்.
பயிற்சி மாணவா்கள் தாங்கள் பயின்ற நிறுவனத்திலும், தனித்தேர்வா்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரியா் மற்றும் பயிற்சி நிறுவனத்திலும் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow