ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் தேர்வுகளை Attend செய்வது எப்படி?

Ayakudi Test Demo Video


1. கொடுக்கப்பட்ட தேர்வு இணைப்பை( link) click செய்து கொள்ளவும்

2.E-mail 

  • Name
  • Mobile number 
  • District 

ஆகியவற்றை பூர்த்தி செய்து கொள்ளவும்

3. கொடுக்கப்பட்ட வினாக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து கொள்ளவும்

4.Feedback ல் உங்களது கருத்துக்களை பூர்த்தி செய்து கொள்ளவும்

5.Submit ஐ click செய்து கொள்ளவும்

6. படங்கள் வந்தால் கொடுக்கப்பட்ட தலைப்பில் உள்ள படங்கள் அனைத்தையும் தெளிவாக click செய்து கொள்ளவும்..

(Ex: கார் வந்தால் 9 கட்டங்களிலும் உள்ள அனைத்து கார்களையும் click செய்ய வேண்டும்)

7. படங்களை click செய்து verify கொடுத்தால் பூர்த்தியாகிவிடும்.. அடுத்து நடக்கவிருக்கும் தேர்வு பகுதியும் அதிலேயே காண்பிக்கப்படும்..

1/Post a Comment/Comments

Post a Comment