Wednesday, August 13, 2025
HomeBlogதிருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்ப்பில் வங்கி தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு

திருச்செந்தூர் சிவந்தி அகாடமி சார்ப்பில் வங்கி தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பு

TAMIL MIXER
EDUCATION.
ன்
ஆன்லைன்
பயிற்சி
செய்திகள்

திருச்செந்தூர்
சிவந்தி
அகாடமி
சார்ப்பில்
வங்கி
தேர்வுக்கான
ஆன்லைன்
பயிற்சி
வகுப்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, .பி.பி.எஸ். மற்றும் நபார்டு வங்கிகள் நடத்தும் வங்கி புரபேஷனரி ஆபிசர் மற்றும் கிளார்க் பணிக்கு எழுத்து தேர்வு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் திருச்செந்தூர்
சிவந்தி
அகாடமி
சார்பில்
வருகிற
15
ந்
தேதி
தொடங்கி 60நாட்கள் நடைபெற உள்ளது.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது.
பயிற்சியின்போது
20
மாதிரி
தேர்வுகளும்
ஆன்லைன்
மூலம்
நடத்தப்படுகிறது.

இலவச புத்தகங்கள் இந்த பயிற்சியில் சேருபவர்களுக்கு
வங்கி
தேர்வுகளில்
இடம்
பெறும்
காமன்
சென்ஸ்
ரீசனிங்,
பஸில்,
நியூமெரிக்கல்
எபிலிட்டி,
குவான்டிடேட்டிவ்
ஆப்ட்டியூடு,
இங்கிலீஸ்
லாங்குவேஜ்,
ஸ்ட்டாடிக்
ஜி.கே., பாங்கிங் எக்னாமி, நேரியல் பகுத்தறிவு (சிலாஷிசம்), அட்வான்ஸ்டு மற்றும் டேட்டா இன்டர்பிரட்டேசன்
ஆகிய
தலைப்புகளில்
புத்தகங்கள்
இலவசமாக
வழங்கப்படும்.

இந்த புத்தகங்கள் சிவந்தி அகாடமியின் சார்பில் பயிற்சி பெறுபவர்களின்
முகவரிக்கு
அனுப்பி
வைக்கப்படும்.
வங்கி
தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்புகள்
அனுபவம்
மிக்க
வல்லுனர்களால்
ஆன்லைனில்
நடத்தப்படும்.
இந்த
பயிற்சி
வகுப்பில்
சேர
பயிற்சி
கட்டணம்
ரூ.7,500
ஆகும்.

இதில் சேர விண்ணப்பிக்க
வேண்டிய
கடைசி
நாள்
வருகிற
14
ந்
தேதி
ஆகும்.
விண்ணப்பிக்கலாம்
பயிற்சி
வகுப்பில்
சேர
விரும்புபவர்கள்
ஒரு
வெள்ளைத்தாளில்
புகைப்படம்
ஒட்டி,
பெயர்,
பின்கோடுடன்
முகவரி,
தொலைபேசி
எண்,
.மெயில், வாட்ஸ்அப் எண் போன்ற விவரங்கள் குறிப்பிட்டு
எழுதி,
அத்துடன்
ரூ.7,500-க்கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி,
INDIAN OVERSEAS
BANK,
அல்லது
இந்தியன்
வங்கி)
சிவந்தி
அகாடமி,
திருச்செந்தூர்
என்ற
பெயரில்
எடுத்து
சிவந்தி
அகாடமி,
தூத்துக்குடி
ரோடு,
திருச்செந்தூர்
628216,
தூத்துக்குடி
மாவட்டம்
என்ற
முகவரிக்கு
அனுப்ப
வேண்டும்.

பயிற்சி கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.
இதுகுறித்து
மேலும்
விவரங்கள்
அறிய
04639-242998, 9443178481, 9524241303
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular