HomeBlogமத்திய அரசு ஊழியர்களுக்கான வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான வைப்பு நிதிக்கு வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு

TAMIL MIXER EDUCATION.ன் GPF செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான
வைப்பு
நிதிக்கு வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான
ஜெனரல்
வருங்கால
வைப்பு
நிதிக்கு
(General Provident Fund)
அக்டோபர்
டிசம்பர்
காலாண்டுக்கான
வட்டி
விகிதம்
பற்றிய
அறிவிப்பை
மத்திய
நிதியமைச்சகம்
வெளியிட்டுள்ளது.

இதன்படி, அக்டோபர்டிசம்பர் காலாண்டுக்கு
மத்திய
அரசு
ஊழியர்களுக்கான
வருங்கால
வைப்பு
நிதி
வட்டி
விகிதத்தில்
எந்த
மாற்றமும்
இல்லை
என
நிதியமைச்சகம்
தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே
அமலில்
உள்ள
7.1%
வட்டி
விகிதம்
தொடர்ந்து
வழங்கப்படும்.

ஜெனரல் வருங்கால வைப்பு நிதி மட்டுமல்லாமல்
கீழ்காணும்
திட்டங்களுக்கும்
7.1%
வட்டி
விகிதம்
பொருந்தும்.

  • பங்களிப்பு வைப்பு நிதி (Contributory
    Provident Fund)
  • அனைந்திந்திய
    சேவைகள்
    வருங்கால
    வைப்பு
    நிதி
    (All India Services Provident Fund)
  • ரயில்வே வைப்பு நிதி (State Railway Provident Fund)
  • ஜெனரல் வருங்கால வைப்பு நிதி (பாதுகாப்பு சேவைகள்) – [General Provident Fund (Defence
    Services)]
  • இந்திய ஆர்டினன்ஸ் துறை வருங்கால வைப்பு நிதி (Indian Ordinance Department
    Providence Fund)
  • இந்திய ஆர்டினன்ஸ் ஆலை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (Indian Ordinance Factories Workmen’s Provident Fund)
  • இந்திய கடற்படை கப்பல் துறை தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி (Indian Naval Dockyard Workmen’s Provident Fund)
  • பாதுகாப்பு சேவை அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி (Defence Services
    Officers Provident Fund)
  • ராணுவ படை அதிகாரிகள் வருங்கால வைப்பு நிதி (Armed Forces
    Personnel Provident Fund)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular