TAMIL MIXER EDUCATION.ன்
தொழில் செய்திகள்
சிறு, குறு, தொழில்களுக்கு
கடனுதவி
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களை முன்னேற்ற 2019ல் தமிழக அரசு எம்.எஸ்.எம்.இ., துறைக்கு கீழ் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு‘
(பெஸிலிடேட்டிங்
எம்.எஸ்.எம். ஆப்.இ., தமிழ்நாடு – பெமி டி.என்) என்ற அமைப்பை உருவாக்கியது.
இந்த அமைப்பு சிறு, குறு, தொழில்களுக்கு
முதலீடு,
கடனுதவி
அளித்து
முன்னேற்றும்
பணிகளை
செய்கிறது.
ஆன்லைன்
விற்பனையில்
வெளிநாட்டு
நிறுவனங்கள்
கொடி
கட்டி
பறக்கும்
சூழலில்
தமிழக
சிறு,
குறு,
நடுத்தர
தொழில்
முனைவோர்,
உற்பத்தியாளர்கள்
தங்கள்
பொருட்களை
சந்தைப்படுத்த
ஆலோசனை
வழங்குகிறது.
இதோடு தொழில் கண்காட்சிகள்
மூலம்
பொருட்களை
விற்பனை
செய்வது,
சந்தைப்படுத்தும்
முறைகள்
குறித்தும்
பயிற்சி
அளிக்கிறது.
உள்நாடு
தவிர
வெளிநாடுகளிலும்
கண்காட்சி
நடத்த
தேவையான
பல
ஏற்பாடுகளையும்
செய்து
தருகிறது.
வெளிநாடுகளில்
இருந்து
இறக்குமதி
செய்யும்
பொருட்களை
விட
நம்
நாட்டு
பொருட்களை
ஏற்றுமதி
செய்ய
வேண்டும்
என்பதே
இந்த
அமைப்பின்
முக்கிய
நோக்கம்.இந்த அமைப்பில் இணைந்து பயன்பெற விரும்பும் தொழில்முனைவோர்,
உற்பத்தியாளர்
தமிழக
அரசின்
www.fametn.com இணையத்தளத்தில்
‘பெஸிலிடேஷன்‘
மெனுவில்
‘உத்யம்
ரிஜிஸ்ட்ரேஷன்‘
பிரிவில்
தங்கள்
தொழில்
குறித்து
கேட்கப்படும்
தகவல்களை
பூர்த்தி
செய்ய
வேண்டும்.
பின்
நீங்கள்
சிறு,
குறு,
நடுத்தர
தொழில்புரிவோர்
என்ற
சான்றிதழ்
வரும்.
அதை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு பின் இந்த அமைப்பு எம்.எஸ்.எம்.இ., தொழில்புரிவோரை
ஒருங்கிணைத்து
ஆலோசனை
கூட்டம்
நடத்தும்.
கண்காட்சி, ஆன்லைன் மார்க்கெட்டிங்,
விற்பனை
குறித்து
பயிற்சிகளை
வழங்கும்.தொழில் கண்காட்சிகள்
மூலம்
பொருட்களை
விற்பனை
செய்வது,
சந்தைப்படுத்தும்
முறைகள்
குறித்தும்
பயிற்சி
அளிக்கிறது.