Home Blog ராமநாதபுரத்தில் அரசு ஐ.டி.ஐ.,களில் இணைய தளம் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது

ராமநாதபுரத்தில் அரசு ஐ.டி.ஐ.,களில் இணைய தளம் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது

0

In Ramanathapuram, admission to government ITIs is done through the website

TAMIL MIXER EDUCATION-ன் கல்வி செய்திகள்

ராமநாதபுரத்தில் அரசு
.டி..,களில்
இணைய தளம் மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது

ராமநாதபுரத்தில் அரசு .டி..,களில்
இந்த
ஆண்டு நேரடி மாணவர்
சேர்க்கை இணைய தளம்
மூலம் ஜூலை 20 வரை
நடக்கிறது. ராமநாதபுரம், பரமக்குடி,
முதுகுளத்துார் அரசு
.டி..,க்களில்
அரசு ஒதுக்கீட்டு இடங்களில்
சேர www.skilltraining.tn.gov.in என்ற
இணைய தளம் வாயிலாக
விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு, பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்று,
40
வயதிற்குள் இருக்க வேண்டும்.

பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
ரூ.50 கட்டணம் செலுத்தி
ஜூலை 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு .டி..,
அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக
வளாகம் மாவட்ட திறன்
பயிற்சி அலுவலகம் ஆகிய
இடங்களில் சேர்க்கை உதவி
மையம் உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version