HomeBlogNew India Assurance Company Limited (NIACL) பற்றிய முழு விபரம்
- Advertisment -

New India Assurance Company Limited (NIACL) பற்றிய முழு விபரம்

New India Assurance Company Limited (NIACL)

New India Assurance Company Limited
(NIACL)
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
New India Assurance Company Limited

தேர்வின் பெயர்: NIACL Exam

பணியின் பெயர்:

  • நிர்வாக
    அதிகாரி (Administrative Officer)
  • உதவியாளர்
    (Assistant)

தேர்வு செய்யப்படும் முறை:

நிர்வாக அதிகாரி

  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத்
    தேர்வு
  • நேர்முகத்
    தேர்வு

உதவியாளர்

  • முதல்நிலைத் தேர்வு
  • முதன்மைத்
    தேர்வு
  • மொழி
    தேர்வு

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு
துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். (குறிப்பு: பொது
மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் டி.டி.
அல்லது பி.ஜி.
பட்டப்படிப்புகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும் மற்றும்
எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.)

வயது:

நிர்வாக அதிகாரி: 21 முதல்
30
வயதிற்குள் இருக்க வேண்டும்.
(
குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)

உதவியாளர்:
18
முதல் 30 வயதிற்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதிய அளவு:

  • நிர்வாக
    அதிகாரி: ரூ. 32,795 – ரூ.
    63,715 (
    மாதம்)
  • உதவியாளர்:
    ரூ. 14,435 – ரூ.
    23,000 (
    மாதம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -