TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
சித்த மருத்துவமனை பிரிவில் இலவச யோகா பயிற்சி
மதுரை பழைய ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு சித்த மருத்துவமனை பிரிவில் புதன், வெள்ளிதோறும்
காலை
11.00 முதல்
மதியம்
1.00 மணி
வரை
இலவச
யோகா
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
மாவட்ட சித்தா டாக்டர் கூறியது:
ரூ.5 லட்சம் செலவில் கட்டடம் புதுப்பிக்கப்பட
உள்ளது.
வாரத்தில்
திங்கள்,
புதன்,
வெள்ளியில்
இப்பிரிவு
செயல்படுகிறது.
செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில்
பார்மசிஸ்ட்
மூலம்
பழைய
நோயாளிகளுக்கு
மருந்து
மட்டும்
வழங்கப்படுகிறது.
யோகா
பயிற்றுனர்
நியமிக்கப்பட்டுள்ளதால்
புதிய
கலெக்டர்
அலுவலகத்தில்
நிரந்தரமாக
பயிற்சி
நடத்த
இடம்
கேட்டுள்ளோம்,
என்றார்.
சித்தா டாக்டர் விமலா தலைமையில் புதன், வெள்ளி காலை 11.00 முதல் மதியம் 1.00 மணி வரை இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
பொதும்பு
சித்த
மருத்துவமனையில்
டாக்டர்
நளினி
தலைமையில்
சனிதோறும்
காலை
11.00 முதல்
மதியம்
2.00 மணி
வரை
பள்ளி
மாணவர்களுக்கு
இலவச
யோகா
பயிற்சி
அளிக்கப்படுகிறது.