விழுப்புரத்தில் TNPSC Group 4 தேர்விற்கான இலவச பயிற்சி
விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 13ம்
தேதி குரூப் 4 வி.ஏ.ஓ.,
தேர்விற்கான இலவச பயிற்சி
வகுப்பு துவங்குகிறது.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்டுள்ள குரூப்
4, வி.ஏ.ஓ.,
தேர்விற்கான இலவச பயிற்சி
வகுப்புகள் வரும் 13ம்
தேதி, விழுப்புரம் மாவட்ட
வேலை வாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
துவங்குகிறது.
பயிற்சி
வகுப்புகளில் பங்கேற்க
விரும்புவோர், வரும்
12ம் தேதிக்குள் மாவட்ட
வேலை வாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை
நேரில் அணுகி பதிந்து
கொள்ள வேண்டும்.