TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
இலவச வெண்பன்றி வளா்ப்புப் பயிற்சி – திருச்சி
திருச்சி கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இலவசமாக வெண்பன்றி வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து திருச்சி கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி கொட்டப்பட்டில்
செயல்பட்டு
வரும்
கால்நடைப்
பல்கலைக்கழக
பயிற்சி
மற்றும்
ஆராய்ச்சி
மையத்தில்
இலவசமாக
வெண்பன்றி
வளா்ப்புப்
பயிற்சி
அக்.
13ம்
தேதி
முதல்
நடைபெற
உள்ளது.
இதில், பன்றி இனங்கள், தோந்தெடுத்து
வாங்குதல்,
கொட்டகை
அமைத்தல்,
இனவிருத்திப்
பராமரிப்பு,
தீவன
மேலாண்மை,
நோய்த்தடுப்பு
முறைகள்,
ஆலோசனைகள்
மற்றும்
தொழில்நுட்பங்கள்
குறித்து
பயிற்சியளிக்கப்பட
உள்ளது.
விவசாயிகள், பெண்கள், சுயஉதவிக்குழுவினா்,
வேலைவாய்ப்பற்றோர்
என
யார்
வேண்டுமானாலும்
பங்கேற்கலாம்.
மேலும்,
விவரங்களுக்கு,
0431 2331715
என்ற
தொடா்பு
கொள்ளலாம்.