TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
மாணவா்களுக்கு இலவச கணினி கோடிங் பயிற்சி, தன்னார்வலா்களும் வரவேற்கப்படுகின்றனா்
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு
இலவச
கணினி கோடிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட மைய நூலக நூலகா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் பயிற்சியில் அரசு, தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
இதற்கு மாணவா்கள் தங்களது பெற்றோருடன் மாவட்ட மைய நூலகத்துக்கு
அக்.27
க்குள்
நேரில்
வந்து
பதிவு
செய்யலாம்.
மேலும்
விவரங்களுக்கு
மாவட்ட
ஆசிரியா்
கல்வி
மற்றும்
பயிற்சி
நிறுவனத்தின்
முன்னாள்
முதல்வா்
எஸ்.
சிவகுமாரை
63836 90730
என்ற
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.
பயிற்சிக்கு வரும் மாணவா்களுக்கு
உதவ
தன்னார்வலா்கள்
வரவேற்கப்படுகின்றனா்.