TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி
செய்திகள்
இந்தியக் குடிமைப் பணி தோ்வுக்கு இலவசப் பயிற்சி – மதுரை
இந்திய குடிமைப் பணி முதல் நிலைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர்
வரும்
26ம்
(26.10.2022)
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணிகள் பயிற்சி அகாதெமி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரை காமராஜா் பல்கலைக்கழக இளைஞா் நலப் படிப்பியல் துறையில் தமிழக அரசின் நிதியுதவியுடன்
அண்ணா
நூற்றாண்டு
குடிமைப்
பணிகள்
பயிற்சி
அகாதெமி
செயல்பட்டு
வருகிறது.
இதில்,
இந்தியக்
குடிமைப்
பணிகள்
தோ்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படுகின்றன.
இப்பயிற்சியில்
சேர
விரும்புவோர்
ஏதேனும்
ஒரு
பாடப்
பிரிவில்
இளநிலைப்
பட்டம்
பெற்றிருக்க
வேண்டும்.
21 வயது
நிரம்பியவராக
இருத்தல்
வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் கொண்ட இளைஞா்கள் சிவில் சா்வீஸ் கோச்சிங் என்ற இணையதள முகவரியில் உரிய சான்றிதழ்களுடன்
வரும்
அக்.
26ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.
தாமதமாக
வரும்
விண்ணப்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நுழைவுத் தோ்வுக்குப்
பின்
தெரிவுத்
தோ்வு
நவம்பா்
13ம்
தேதி
நடைபெறும்.
இந்த
தோ்வில்
அதிக
மதிப்பெண்கள்
பெறும்
முதல்
நூறு
நபா்களுக்கு
இனச்சுழற்சி
அடிப்படையில்
வரும்
டிசம்பா்
9 ஆம்
தேதி
பயிற்சி
வகுப்பு
தொடங்கப்படும்.
தோ்வு
செய்யப்படும்
வெளியூா்
நபா்களுக்கு
தங்குமிடம்
இலவசமாக
வழங்கப்படும்.
மேலும்,
மாதந்தோறும்
உணவு
ஊக்கத்
தொகையாக
ரூ.
3000 வழங்கப்படும்.
இப்பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத் தோ்வுக்கு முழு நேர பயிற்சி பெற்ற நபா்கள் விண்ணப்பிக்க
வேண்டாம்.
இதுதொடா்பான
கூடுதல்
விவரங்களுக்கு
99428 28301,
99945 62074 ஆகிய
கைப்பேசி
எண்களில்
தொடா்பு
கொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.