HomeBlogமுதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு 14ம் தேதி முதல் வகுப்பு தொடங்கும்
- Advertisment -

முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு 14ம் தேதி முதல் வகுப்பு தொடங்கும்

First class for first year engineering students will start on 14th

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு
14
ம் தேதி முதல் வகுப்பு தொடங்கும்

பொறியியல் கல்லூரிகளில்
முதலாமாண்டு
மாணவர்களுக்கான
வகுப்புகள்
நவ.14
முதல்
தொடங்கும்
என்று
அண்ணா
பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு முடிய உள்ள சூழலில், பொறியியல் கல்லூரிகளில்
முதலாமாண்டு
வகுப்புகள்
தொடங்குவதற்கான
அறிவிப்பை
அண்ணா
பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலை இணைப்பு கல்லூரிகளில்
பிஇ,
பிடெக்,
பிஆர்க்படிப்புகளில்
சேர்ந்த
முதலாமாண்டு
மாணவர்களுக்கு
அறிமுக
பயிற்சி
வகுப்புகள்
நவ.14ம் தேதியும், பாட வகுப்புகள் நவ.28ம் தேதியும் தொடங்குகிறது.
முதல்
பருவத்துக்கான
கடைசி
வேலைநாள்
அடுத்த
ஆண்டு
மார்ச்
23.

முதல் பருவத்துக்கான
செய்முறைத்
தேர்வுகள்
அடுத்த
ஆண்டு
மார்ச்
25-
ம்
தேதியும்,
எழுத்துத்
தேர்வுகள்
ஏப்.
5
ம்
தேதியும்
தொடங்கும்.
2
ம்
பருவத்துக்கான
வகுப்பு
மே
15
ம்
தேதி
தொடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -