Home Blog கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி – பரிசுத்தொகை ரூ. 1,00,000/- (நுழைவு கட்டணம் இல்லை)

கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி – பரிசுத்தொகை ரூ. 1,00,000/- (நுழைவு கட்டணம் இல்லை)

0

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (IATR) லிங்கன் தொழில் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் (சார்ஜா ஐக்கிய அரபு அமீரகம்) இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி.  தலைப்பு: "அறியப்படாத செய்திகள்"  (தங்கள் கிராமத்தில், ஊரில், இடத்தில் கவர்ந்த, ரசித்த, நடந்த நிகழ்வுகள், செய்திகள், உலகறியா ஆளுமைகள் குறித்து கட்டுரைகள் அமையலாம்)  பரிசுத்தொகை ரூ. 1,00,000/-  நெறிமுறைகள்:  1. நுழைவு கட்டணம் இல்லை.  2. போட்டிகளுக்கான கட்டுரைகள் தமிழில் மட்டுமே அமைத்தல் வேண்டும்.  3. 1000 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.  4. கல்லூரி, பல்கலைக்கழக, பல் தொழில்நுட்ப கல்லூரி, ஆய்வு நிறுவன மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்  5. கட்டுரைகள் 31.12.2022 ஆம் தேதிக்குள் studentstamilconf2023@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட வேண்டும்.  6. முடிவுகள் 31.03.2023 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.  தொடர்புக்கு: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (இந்திய கிளை), 9, சாரங்கபாணி தெரு, தி நகர், சென்னை - 600 017  044 - 28340488, 9677037474, 9842281957, 9600 007 819  www.iatrinternational.org, 11worldtamilconf@gmail.com


உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (IATR) லிங்கன் தொழில் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகம் (சார்ஜா ஐக்கிய அரபு அமீரகம்) இணைந்து நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி.

தலைப்பு: “அறியப்படாத செய்திகள்”

(தங்கள் கிராமத்தில், ஊரில், இடத்தில் கவர்ந்த, ரசித்த, நடந்த நிகழ்வுகள், செய்திகள், உலகறியா ஆளுமைகள் குறித்து கட்டுரைகள் அமையலாம்)

பரிசுத்தொகை ரூ. 1,00,000/-

நெறிமுறைகள்:

1. நுழைவு கட்டணம் இல்லை.

2. போட்டிகளுக்கான கட்டுரைகள் தமிழில் மட்டுமே அமைத்தல் வேண்டும்.

3. 1000 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

4. கல்லூரி, பல்கலைக்கழக, பல் தொழில்நுட்ப கல்லூரி, ஆய்வு நிறுவன மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

5. கட்டுரைகள் 31.12.2022 ஆம் தேதிக்குள் studentstamilconf2023@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட வேண்டும்.

6. முடிவுகள் 31.03.2023 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (இந்திய கிளை), 9, சாரங்கபாணி தெரு, தி நகர், சென்னை – 600 017

Phone: 044 – 28340488, 9677037474, 9842281957, 9600 007 819

www.iatrinternational.org, 11worldtamilconf@gmail.com

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version