TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
நாட்டுக்கோழி
வளர்ப்பு, வைமாட்டு பண்ணை துவக்குவதற்கான
பயிற்சி
தேனி மதுரை ரோட்டில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம் உள்ளது.
இங்கு நாட்டுக்கோழி
வளர்ப்பு,
கறவைமாட்டு
பண்ணை
துவக்குவதற்கான
பயிற்சி
துவங்க
உள்ளது.
30 நாட்கள்
பயிற்சிகள்
அளித்து
சான்றிதழ்
வழங்கப்படும்.
சேர
விரும்புவோர்
விண்ணப்பத்தில்
2 பாஸ்போர்ட்
போட்டோ,
ஆதார்
நகல்,
ஜாதி
சான்றிதழ்
நகலுடன்
விண்ணக்க
வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்
நவ.,
30க்குள்(30.11.2022) தொலை நிலை கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, சென்னை – 35, என்ற முகவரிக்கு ரூ. 1000க்கான வங்கி டி.டி.,யுடன் இணைத்து, தலைவர், உழவர் பயிற்சி மையம், மதுரை ரோடு, தேனி 625 531 முகவரியில் நேரில் வழங்கி பயன் பெறலாம்.