TAMIL MIXER
EDUCATION.ன்
போனஸ்
செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு
தீபாவளி
போனஸ்
அறிவிப்பு – புதுச்சேரி
ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு
போனஸ்
வழங்கப்படும்.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு
தீபாவளி
போனஸ்
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே
மத்திய
அரசு
ஊழியர்களுக்கான
போனஸ்
குறித்து
மத்திய
நிதி
அமைச்சகத்தின்
செலவினங்கள்
துறை
அரசாணை
வெளியிட்டுள்ளது.
அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு
கடந்த
நிதி
ஆண்டுக்கான
இடைக்கால
போனஸ்
வழங்க
ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது.
அதனை
தொடர்ந்து
கடந்த
நிதி
ஆண்டில்
குறைந்தபட்சம்
ஆறு
மாதங்கள்
தொடர்ந்து
பணியில்
இருந்தவர்களுக்கு
இடைக்கால
போனஸ்
வழங்க
இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து புதுச்சேரி அரசும், தனது அரசு ஊழியர்களுக்கு
போனஸ்
தொகையை
அறிவித்துள்ளது.
அதன்
படி
தீபாவளி
பண்டிகையை
முன்னிட்டு
புதுவை
மாநில
அரசில்
பணிபுரியும்
பிரிவு
‘பி
‘ மற்றும்
‘சி
‘ ஊழியர்களுக்கு
போனஸ்
வழங்க
இருப்பதாக
ஒப்புதல்
வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தீபாவளி போனஸ் தொகையானது மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்பந்தப்பட்ட
போனஸ்
பெறாத
பிரிவு
‘பி’
(அரசிதழ்
பதிவு
பெற்ற
அதிகாரிகள்
தவிர்த்து)
ஊழியர்கள்
மற்றும்
பிரிவு
‘சி’
ஊழியர்களுக்கு
ரூ.6,908
எனவும்,
முழுநேர
தற்காலிக
ஊழியர்களுக்கு
ரூ.1,184
போனஸ்
வழங்கப்படும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.