TAMIL MIXER EDUCATION.ன் அம்பத்தூா்
செய்திகள்
அரசு ஐ.டி.ஐ.யில் நேரடி சேர்க்கை
அம்பத்தூா் அரசு தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்) வரும் அக். 30ம் தேதி வரை மகளிர் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூரில்
அரசு
மகளிர்
தொழிற்பயிற்சி
நிலையம்
செயல்பட்டு
வருகிறது.
இங்கு
கட்டட
வரைவாளா்,
தையல்
பயிற்சி,
செயலாக்கப்
பயிற்சி
உள்ளிட்ட
பல்வேறு
பயிற்சிப்
பிரிவுகளில்
நேரடி
மாணவிகள்
சேர்க்கை
நடைபெற
உள்ளது.
இதில் சேர வயது வரம்பு எதுவும் கிடையாது எனவும், 8 மற்றும் 10 வகுப்புகளில்
தோச்சி,
தோச்சி
பெறாத
மகளிர்
சேரத்
தகுதியுடையவா்.
இந்தப்
பயிற்சியில்
சேருவோருக்கு
மாத
உதவித்
தொகை
ரூ.
750, இலவசப்
பேருந்து
பயண
அட்டை,
விலையில்லா
மிதிவண்டி,
பாடப்புத்தகங்கள்,
வரைபடக்
கருவிகள்,
இரண்டு
சீருடைகள்,
மூடுகாலணி
போன்ற
சலுகைகளும்,
சிறந்த
தொழில்
நிறுவனங்களில்
வேலை
பெறவும்
ஏற்பாடு
செய்யப்படும்.
அதனால் இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோர்
வரும்
30ம்
தேதி
கல்விச்
சான்றிதழ்,
ஜாதி
சான்றிதழ்,
ஆதார்
அட்டை,
புகைப்படம்-5
ஆகியவற்றை
தவறாமல்
கொண்டு
வந்து
பயன் பெறலாம்.