TAMIL MIXER EDUCATION.ன் ஆசிரியா்
பயிற்சி
தோ்வு
செய்திகள்
மீனவா் சமுதாய பட்டதாரிகளுக்கு
இந்தியக்
குடிமைப்
பணி
போட்டித்
தேர்வுக்கான
பயிற்சி – நாகை
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சார்பில் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச்
சோந்த
பட்டதாரி
இளைஞா்கள்
20 பேரைத்
தேர்ந்தெடுத்து,
சென்னை,
அகில
இந்திய
குடிமைப்
பணி
பயிற்சி
மையத்துடன்
இணைந்து
பயிற்சி
அளிக்கும்
திட்டத்தைச்
செயல்படுத்த
தமிழக
அரசு
உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தில்,
கடல்
மற்றும்
உள்நாட்டு
மீனவ
கூட்டுறவு
சங்க
உறுப்பினா்கள்
மற்றும்
மீனவா்
நல
வாரிய
உறுப்பினா்களின்
பட்டதாரி
வாரிசுகள்
பங்கேற்கலாம்.
இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுக்குப்
பயிற்சி
பெற
விருப்பம்
மற்றும்
தகுதி
கொண்டவா்கள்,
https://www.fisheries.tn.gov.in/ என்ற இணையதளத்தில்
இருந்து
விண்ணப்பப்
படிவத்தை
பதிவிறக்கம்
செய்து
விண்ணப்பிக்கலாம்
அல்லது
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்
துறை
உதவி
இயக்குநா்
அலுவலகத்தில்
இருந்து
விண்ணப்பப்
படிவத்தை
விலையின்றி
பெற்றுக்
கொள்ளலாம்.
விண்ணப்பத்தை
மீன்வளத்
துறை
இணையதளத்தில்
குறிப்பிட்டுள்ள
வழிகாட்டு
நெறிமுறைகள்படி
பூா்த்தி
செய்து,
நவம்பா்
2ம்(02.11.2022) தேதிக்குள் நாகை மாவட்ட ஆட்சியரகத்தில்
இயங்கும்
மீன்வளம்
மற்றும்
மீனவா்
நலத்
துறை
உதவி
இயக்குநா்
அலுவலகத்துக்குக்
கிடைக்குமாறு
பதிவு
அஞ்சல்
மூலம்
அனுப்பலாம்
அல்லது
நேரிலும்
சமா்ப்பிக்கலாம்.