TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி
செய்திகள்
மீனவ இளைஞர்களுக்கு
குடிமைப்பணி
பயிற்சி
பொள்ளாச்சி: தமிழக
மீன்
வளம்
மற்றும்
மீனவர்
நலத்துறை
மற்றும்
சென்னை
அகில
இந்திய
குடிமைப்பணி
தேர்வு
பயிற்சி
மையம்
சார்பில்,
ஆண்டுதோறும்
கடல்
மற்றும்
உள்நாட்டு
மீனவ
பட்டதாரி
இளைஞர்களை
தேர்வு
செய்து,
குடிமைப்பணிக்கான
தேர்வில்
பங்கேற்க
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள்
மற்றும்
மீனவர்
நல
வாரிய
உறுப்பினர்களின்
வாரிசு
பட்டதாரி
இளைஞர்கள்
சேரலாம்.
பயிற்சியில்
சேர
விரும்புவோர்,
www.fisheries.tn.gov.in என்ற இணைய தளத்தில், கட்டணமின்றி விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை,
வரும்,
31ம்(31.10.2022) தேதி மாலை, 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.