பால்வளத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்த வைத்தார்
நெல்லையில் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் நூலகம், ஆய்வகம் திறப்பு.
தருமபுரியில் பால் கொள்முதல் பிரிவு கட்டடம், பால் பவுடர் சேமிப்புக் கிடங்கு திறப்பு.
ஈரோட்டில் பால்வளத்துறை சார்பில் ரூ.2.14 கோடியில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கையும் திருவண்ணாமலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்பு கிடங்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow