Tuesday, August 5, 2025

latest news

🐄 இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2025 – இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி – விண்ணப்பிக்க அழைப்பு! 📝✨

இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 7, 2025க்கு முன் விண்ணப்பிக்கவும். 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குள் உள்ளவர்களுக்கு வாய்ப்பு.

📢 நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாக அறிவிப்பு 🌧️🏫

அதி கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (02.08.2025) அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுற்றுலா தலங்களும் மூடப்படும்.

TNPSC Group 2, 2A இலவச பயிற்சி வகுப்புகள் – ஆகஸ்ட் 4 முதல் துவக்கம்! 🏛️📚

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் TNPSC Group 2 & 2A பதவிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் 4, 2025 முதல் துவங்குகிறது. நேரில் பதிவு செய்ய வேண்டும்.

🎓 BNYS (இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) 2025 – ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு! 🕉️🍃

BNYS (Yoga & Naturopathy) படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 8, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரி இடங்கள் விவரங்கள் மற்றும் விண்ணப்ப விபரங்கள் இதோ!

🎓 National Means-cum-Merit Scholarship (NMMS) 2025 – பள்ளி மாணவர்களுக்கு ரூ.12,000 வருட உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! 🏆

மத்திய அரசின் NMMS திட்டத்தில் பள்ளி இடைநிற்றலை தடுக்கும் வகையில் ஆண்டுக்கு ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் முழு விவரங்கள் இதோ!

🎓 TN அரசு பள்ளிகளில் JEE, NEET போன்ற போட்டித் தேர்வுகளுக்கான 236 வட்டார உயர் கல்வி வழிகாட்டு மையங்கள்! 📚

அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE, NEET உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்காக 236 வட்டார உயர் கல்வி வழிகாட்டு மையங்களை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி உள்ளது.

🏏 விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு அறிவிப்பு – ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறும்! ⏳

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம், 25 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான மாவட்ட அணித் தேர்வை ஆகஸ்ட் 3-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்த உள்ளது.

🩺 “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆகஸ்ட் 2 முதல் தொடக்கம் – பொதுமக்களுக்கு உயர் தர சேவைகள்! 🌿

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 1,256 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஆகஸ்ட் 2 முதல் தொடங்குகின்றன. மக்கள் நலனில் புதிய ஒளியாய் உதயிக்கும் திட்டம்.