Friday, August 8, 2025

கண்டுபிடித்தவர் யார்? (முக்கியமான கேள்விகள்)

கண்டுபிடித்தவர் யார்?

v
அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? F.ஹோலர், 1827.
v
கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்?
H.
டேவி, 1808.
v
ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
H.
கேவண்டிஸ், 1766.
v
பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்?
H.
பிராண்ட், 1669.
v
ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்?
P&M.
கியூரி, 1898
v
பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? H.டேவி, 1807.
v
நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?
D.
ரூதர்போர்டு, 1772.
v
யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்?
E.M.
பெலிகாட், 1841.
v
அயோடியனை கண்டுபிடித்தவர் யார்?
B.
கோர்ட்டாய்ஸ், 1812.
v
நிக்கலை கண்டுபிடித்தவர் யார்?
A.
க்ரான்ஸ்டெட், 1751.
v
ரேடியோ கதிர் வீச்சை
கண்டுபிடித்தவர் யார்?
கியூரி.
v
விமானத்தை கண்டுபிடித்தவர் யார்?
ஆர்வில் பி வில்பர்ரைட், 1903
v
திருடர் எச்சரிப்பு கருவியை
கண்டுபிடித்தவர் யார்?
எட்வின் டி.ஹோம்ஸ், 1858.
v
டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)
v
கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்?
ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)
v
மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்?
கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40
(
பிரிட்டன்)
v
சினிமாவை கண்டுபிடித்தவர் யார்?
லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)
v
லேசரை கண்டுபிடித்தவர் யார்?
T.H.
மைமா, 1960.
v
செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? குஸ்டீவ்வான் சார்டெட், 1827.
v
மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.
v
கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? ஹென்றி பெக்கோரல், 1896.
v
ரேயானை முதன் முதலில்
கண்டுபிடித்தவர் யார்?
கார்டனேட்.
v
மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? தாமஸ் ஆல்வா எடிசன், 1878.
v
அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? ஐசக் நியூட்டன்.
v
அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்?
ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.
v
புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகள்! 💼📚

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகளுக்கு B.Com, B.Sc, BA, BBA, PhD தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹24,000 – ₹60,000. கடைசி தேதி: 11.08.2025.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு ரூ.15,000 சம்பளம்! 🍌📋

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பதவிக்கு B.Sc தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 16.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பணிக்கு ரூ.15,000 மாத சம்பளம்! 🎓📰

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பதவிக்கு MA தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 13.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts பணிக்கு ரூ.25,000 வரை சம்பளம்! 📚🎓

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts/Professionals பதவிக்கு M.Sc, PhD தகுதியானவர்கள் Walk-in-Interview மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000 – ₹25,000.

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு ரூ.27,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கவும்! 🔬🎓

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பதவிக்கு B.Sc தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹27,000. கடைசி தேதி: 29.08.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

NIT Trichy வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow (JRF) பணிக்கு ரூ.37,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கவும்! 🎓⚙️

தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (NIT Trichy) 2025 – Junior Research Fellow பணிக்கு 2 காலியிடங்கள். BE/B.Tech/ME/M.Tech தகுதி. சம்பளம் ₹37,000. விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.08.2025.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Management Industrial Trainees பணிக்கு Walk-IN வாய்ப்பு! 💼📊

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) 2025-இல் Management Industrial Trainees பணிக்கு Walk-IN Interview. CA/CMA தகுதி. சம்பளம் ₹25,000 – ₹30,000. நேர்காணல் தேதி: 19.08.2025.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2025 – Graduate Apprentice பணிக்கு Walk-IN வாய்ப்பு! 💼🎓

Bengaluru-வில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) 2025-இல் Graduate Apprentice பணிக்கு Walk-IN Interview. B.Com/BBA தகுதி. சம்பளம் ₹12,500. நேர்காணல் தேதி: 13.08.2025.

Related Articles

Popular Categories