தமிழ்
- தமிழ்நாட்டில் வடமொழியை
எழுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது என்ன எழுத்து
முறை? கிரகந்த எழுத்து - சங்கம் என்ற
சொல்லை முதன் முதலில்
பயன்படுத்தியவர் யார்?
சீத்தலைச் சாத்தனார் - தமிழ் நிலைபெற்ற
தாங்கரு மரபின் – என்னும்
வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
எது? சிறுபாணாற்றுப்படை - பல புலவர்கள்
பாடிய பாடல்களைக் கொண்ட
நூல் என்பதை குறிப்பது?
தொகை - நற்றிணையில் கடவுள்
வாழ்த்துப் பாடல் யாரை
பற்றியது? திருமால் - “யாய்” என்பதன்
பொருள் யாது? என் தாய் - பத்து+பத்து
சேர்ந்தால் பதிற்றுப்பத்து ஆகும்
என்று கூறிய நூல்
எது? நன்னூல் - உலகின் தோற்றம்
குறித்து கூறும் நூல்
எது? பரிபாடல் - எடா, ஏடீ
என்ற விளிச்சொற்கள் இடம்பெற்ற
ஒரே சங்க நூல்
எது? கலித்தொகை - பண்டைத் தமிழர்
திருமணம் குறித்துக் கூறும்
நூல் எது? அகநானூறு - பத்துப்பாட்டு, திருமுறைகள் என்னும் இத்தொகுப்பில் இடம்
பெற்ற ஒரே நூல்
எது? திருமுருகாற்றுப்படை - பௌத்தப்பள்ளி, அந்தணர்
பள்ளி, அமண் பள்ளி
பற்றிக் கூறும் நூல்
எது? மதுரைக் காஞ்சி - புகார் நகரத்தில்
நடைபெற்ற வணிகத்தைப் பற்றி
விரிவாகக் கூறும் நூல்
எது? பட்டினப்பாலை - பண்டைய இசைக்
கருவிகள் பற்றி மிகுதியாகக் கூறும் நூல் எது?
மலைபடு கடாம் - துன்பம் கொடுக்கும் செயல்களைத் தொகுத்துக் கூறும்
நூல் எது? இன்னா நாற்பது - பதினெண் கீழ்கணக்கில் உள்ள அக நூல்கள்
ஆறனுள் மிகச் சிறியது
எது? கார் நாற்பது - திணை மாலை
நூற்றைம்பது என்னும் நூலின்
ஆசிரியர் யார்? கணிதமேதாவியார் - திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்தியர்
யார்? கே.எம்.பாலசுப்பிரமணியம் - மகடூஉ முன்னிலை
உடைய நீதிநூல் எது?
நன்னெறி - பெண்ணின் பெருமை
பேசும் நூல் எது?
பெண்மதி மாலை - ஐம்பெருங்காப்பியங்கள் என்ற
தொடரை முதன் முதலில்
கூறியவர் யார்? மயிலைநாதர் - இளங்கோவடிகள் துறவு
பூண்டு அமர்ந்த இடம்
எது? குணவாயிற்கோட்டம் - மாதவியின் இரண்டாம்
கடிதத்தை கோவலனிடம் சேர்த்தவன் யார்? கோசிகமாணி - “கொங்குவேள் மாக்கதை”
என்னும் பெயர் கொண்ட
நூல் எது? பெருங்கதை - ஆதி உலா
என்ற திருக்கயிலாய நாதர்
உலாவைப் பாடியவர் யார்?
சேரமான் பெருமாள் நாயனார் - “இறைவன் பாவை
பாடியவாயல் கோவை பாடுக”
என மாணிக்கவாசகர் பாடியது?
திருக்கோவையார் - “சைவசித்தாந்தம்” என்ற
தொடர் முதன் முதலில்
இடம்பெற்ற நூல் எது?
திருமந்திரம் - அகத்தியர் பாடிய
சித்தர் பாடல்கள் எவ்வாறு
வழங்கப்படுகிறது? ஞானப் பாமாலை - “கந்தர் அனுபூதி
சொன்ன எந்தை” என்று
தாயுமானவர் யாரை போற்றினார்? அருணகிரியார் - 1967-ம் ஆண்டு தமிழ்
இசைச்சங்கம் “இசைப் பேரறிஞர்”
என்ற விருதை யாருக்கு
அளித்தது? கிருபானந்தவாரியார்