Tuesday, August 5, 2025

SSC தேர்வுக்கான பயிற்சி வகுப்பு – விழுப்புரம்

Coaching Course for SSC Exam - Villupuram

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

SSC தேர்வுக்கான
பயிற்சி
வகுப்புவிழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில்
உள்ள
தொழில்
சார்
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
இந்த
தேர்வுக்கான
பயிற்சி
வகுப்புகள்
நடைபெற
உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டி தேர்வுகளில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் விண்ணப்பித்தவர்கள்
கலந்து
கொள்ளலாம்
எனவும்
இந்த
தேர்வுக்கான
கல்வி
தகுதியாக
ஏதாவது
ஒரு
பட்டப்
படிப்பு
முடித்திருக்க
வேண்டும்
எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கான பாடத்திட்டத்தில்
உள்ள
பிரிவுகளுக்கான
வகுப்புகளும்
வாரம்
தோறும்
மாதிரி
தேர்வுகளும்
நடத்தப்படும்.
மத்திய
அரசு
பணிகளில்
தமிழ்
மாணவர்கள்
அதிகம்
இல்லாத
காரணத்தால்
இந்த
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
அதன்
மூலம்
மாணவர்கள்
தேர்வுக்கு
தயாராகி
வெற்றி
பெற
வேண்டும்.

Important Notes

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Logical Reasoning Notes – TN govt PDF

Logical Reasoning Notes - TN Govt PDF TNPSC, RRB, SSC,...

Topics

🧒 அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் வேலைவாய்ப்பு 2025 – Child Helpline Supervisor பணியிடம் – ரூ.21,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கலாம்!

அரியலூர் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Child Helpline Supervisor பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.08.2025.

Indian Bank Apprenticeship 2025 – 1500 பட்டதாரி பயிற்சி பணியிடங்கள் – ரூ.15,000 மாத உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2025

இந்தியன் வங்கியில் 1500 பட்டதாரி தொழில் பழகுநர் (Apprenticeship) பயிற்சி 2025. மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை! ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2025.

TNSDC வேலைவாய்ப்பு 2025 – 126 Project Manager & Associate பதவிகள்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) 126 Project Manager, Associate, Junior Associate உள்ளிட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2025. விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.08.2025. முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

🛠️ TNPSC CTSE (டிப்ளமோ / ITI நிலை) 2025 தேர்வு தேதி அறிவிப்பு – ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யுங்கள்! 📅

TNPSC CTSE (டிப்ளமோ / ITI நிலை) 2025 தேர்வு தேதிகள் மற்றும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் தொடர்பான முழு தகவல். 31.08.2025 முதல் தேர்வுகள் தொடங்கவுள்ளன.

OICL உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 – 500 Vacancies – ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கிவிட்டது!

OICL 500 உதவியாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்கத் தேவையான தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.08.2025.

🌍 வெளிநாட்டு வேலைக்கு செல்ல விரும்புகிறீர்களா? கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள்

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் தமிழர்களுக்கு அரசு வழிகாட்டும் முக்கிய அறிவிப்பு. சட்ட விரோதமான வேலை வாய்ப்புகளை தவிர்க்க இவை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

🏦 IBPS Clerk Recruitment 2025 – மொத்தம் 10,277 பணியிடங்கள்! ஆன்லைன் பதிவு துவக்கம் – விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 21

IBPS CRP Clerk XV Notification 2025 வெளியாகியுள்ளது. மொத்தம் 10277 வாடிக்கையாளர் சேவை கூட்டாளர் (Clerk) பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மாநில வாரியாக காலியிடங்கள், தேர்வு முறை, சம்பளம் ஆகியவற்றை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

🔥 தமிழ்நாடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 1639+ காலியிடங்கள்!

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள பல மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் பல்வேறு பதவிகளுக்கான...

Related Articles

Popular Categories