HomeBlog2023ம் ஆண்டு TNPSC பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

2023ம் ஆண்டு TNPSC பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC
செய்திகள்

2023ம் ஆண்டு TNPSC பணியிடங்களின்
எண்ணிக்கை
அதிகரிக்கும்

தமிழகத்தில் TNPSC 2023ம் வருடத்திற்கான
தேர்வுகள்
குறித்த
வருடாந்திர
கால
அட்டவணை
அண்மையில்
வெளியிடப்பட்டது.

ஆனால் அது தேர்வர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
அதாவது
குறைந்த
காலியிடங்கள்
அந்த
அட்டவணையில்
குறிப்பிடப்பட்டிருந்தன.
TNPSC
தேர்வுகள்
மூலமாக
அடுத்த
வருடம்
1754
பணியிடங்கள்
மட்டுமே
நிரப்பப்பட
உள்ளதாக
அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் TNPSC அதை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அட்டவணை முதல் கட்ட தகவல்கள் மட்டும் தான், கூடுதலான காலி பணியிடங்கள் பெறப்படும் போது அட்டவணையில் சேர்க்கப்படும்
என
TNPSC
விளக்கம்
அளித்தது.

ஒவ்வொரு வருடமும் கூடுதலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான
தகுந்த
நடவடிக்கைகளை
அரசு
எடுத்து
வருவதாக
TNPSC
தேர்வு
ஆணையம்
தெரிவித்துள்ளது.
இதன்
மூலமாக
2023
ம்
ஆண்டு
TNPSC
காலி
பணியிடங்களின்
எண்ணிக்கை
அதிகரிக்கும்
என்று
கூறப்படுகிறது.
இந்த
அறிவிப்பு
TNPSC
தேர்வுகள்
மத்தியில்
மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular