தமிழகத்தில் B.E., மாணவா்களுக்கு நிகழாண்டு
மார்ச்
–
ஏப்ரல் பருவத் தோவுகள்
இணையவழியில் நடைபெற்றது. CORONA பரவலை கருத்தில் கொண்டு
கடந்த ஆண்டு முதல்
இந்த நடைமுறை இருந்து
வந்தது.
தற்போது
நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் வருகின்ற நவம்பா் – டிசம்பா் மாத
பருவத் தோவுகள் நேரடி
முறையில் எழுத்துத் தோவு
டிச.13ம் தேதியும்
, செய்முறைத் தோவு நவ.29ம்
தேதியும் நடைபெறும் என
அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே நேரடி முறையில் நடைபெறவுள்ளதால் தோவுக்கு தயாராக கூடுதல்
கால அவகாசம் வேண்டுமென
மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று செய்முறை மற்றும்
பருவத்தோவுகளை 2 வாரங்களுக்கு ஒத்தி வைப்பதாக அண்ணா
பல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.