HomeBlogBARC - ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பிற்கு அழைப்பு

BARC – ரூ.25 ஆயிர உதவித்தொகையுடன் பட்டபடிப்பிற்கு அழைப்பு

 

BARC - Call for graduation with a stipend of Rs. 25,000

BARC – ரூ.25 ஆயிர
உதவித்தொகையுடன் பட்டபடிப்பிற்கு அழைப்பு

BARC – HBNI.லிருந்து காலியாக
உள்ள Degree in Radiology Physics பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து
05-04-2021
க்குள் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

நிறுவனம்: BARC – HBNI

படிப்பின் பெயர்: Degree in Radiology Physics

தகுதி:

ஸ்பான்சர் பிரிவு இயற்பியலில் அறிவியல் முதுகலை பட்டம் அல்லது இயற்பியலை முக்கிய பாடமாக எடுத்து இலங்கையை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனுடன் இந்திய அரசின் கதிரியக்க துறையில் ஓராண்டு பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

ஸ்பான்சர் அல்லாத பிரிவு இயற்பியலில் அறிவியல் முதுகலை பட்டம் அல்லது இயற்பியலை முக்கிய பாடமாக எடுத்து இலங்கையை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சியில் சேரும் ஸ்பான்சர் அல்லாத பிரிவினருக்கு ஊதியமாக ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

நுழைவுத்தேர்வு தேதி: பதிவாளர்கள் நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நுழைவுத் தேர்வானது வரும் 09.05.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

வயது: 25-31

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்கண்ட
பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 05-04-2021க்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-04-2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்: Click Here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!