TAMIL MIXER EDUCATION.ன் தேனி
மாவட்ட செய்திகள்
மகளிர் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் – தேனி
தேனி மாவட்டத்தில்
கைம்பெண்
மற்றும்
ஆதரவற்ற
மகளிர்
நல
வாரியத்தில்
அலுவல்சாரா
உறுப்பினா்
பதவிக்கு
தகுதியுள்ளவா்கள்
வரும்
நவ.4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட, நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகளின்
பிரச்னைகளை
களைந்து,
அவா்களது
வாழ்வாதாரத்தை
மேம்படுத்துவதற்கு
கைம்பெண்
மற்றும்
ஆதரவற்ற
மகளிர்
நல
வாரியம்
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாரியத்தில் கைம்பெண்களின்
பிரதிநிதிகள்,
பெண்
கல்வியாளா்கள்,
பெண்
தொழில்முனைவோர்,
விருது
பெற்ற
பெண்கள்,
தன்னார்வ
தொண்டு
நிறுவனங்களின்
பெண்
பிரதிநிதிகள்
அலுவல்
சாரா
உறுப்பினா்களாக
நியமிக்கப்பட
உள்ளனா்.
தகுதியுள்ளவா்கள்
இணையதள
முகவரியில்
விண்ணப்பப்
படிவத்தை
பதிவிறக்கம்
செய்து,
பூா்த்தி
செய்த
விண்ணப்பத்தை
உரிய
ஆவணங்களை
இணைத்து
தேனி
மாவட்ட
ஆட்சியா்
அலுவலகத்தில்
செயல்பட்டு
வரும்
மாவட்ட
சமூக
நல
அலுவலகத்தில்
வரும்
4ம்(04.11.2022) தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
இது குறித்த விபரத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், தொலைபேசி எண்: 04546-254368ல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.