🏫 அகில இந்திய தொழில் தேர்வு 2025 – தனித் தேர்வாளர்கள் விண்ணப்பம்
தேசிய தொழில் பயிற்சி குழுமம் சார்பில் நடைபெற உள்ள அகில இந்திய தொழில் தேர்வில் தனித் தேர்வாளர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📌 முக்கிய தகவல்கள்
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.10.2025
- விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் (ITI அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்)
- விண்ணப்பக் கட்டணம்: ₹200
- விண்ணப்பப் படிவம்: அதிகாரப்பூர்வ இணையதளம் (கொடுக்கப்பட்ட லிங்கில்) பதிவிறக்கம் செய்யலாம்
📝 விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யவும்.
- தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- ₹200 விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேனி மாவட்ட அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அக்.8க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
📞 தொடர்புக்கு
- முகவரி: தேனி மாவட்ட அரசு தொழில் பயிற்சி நிலையம்
- தொலைபேசி எண்: 94999 37453
- அலுவலகம்: தேனி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்
🔔 மேலும் கல்வி & வேலைவாய்ப்பு அப்டேட்ஸ்க்கு:
👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க
❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்