HomeBlogஅகில இந்திய பார் தேர்வு 2023 குறித்த தகவல் – BCI

அகில இந்திய பார் தேர்வு 2023 குறித்த தகவல் – BCI

TAMIL MIXER
EDUCATION.
ன்
BCI
செய்திகள்

அகில இந்திய பார் தேர்வு 2023 குறித்த தகவல் – BCI

ஒரு வழக்கறிஞர் நீதிமன்றங்களில்
பயிற்சி
பெறுவதற்கு
அகில
இந்திய
பார்
தேர்வில்
(AIBE)
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டியது
அவசியமானதாகும்.
இத்தேர்வில்
தேர்ச்சி
பெறாமல்
ஒரு
வழக்கறிஞர்
நீதிமன்றங்களில்
2
ஆண்டுகள்
வரை
தற்காலிகமாக
பயிற்சி
செய்யலாம்.
இந்த
2
ஆண்டுகளுக்கு
பிறகு
கட்டாயமாக
AIBE
தேர்வில்
தேர்ச்சி
பெற
வேண்டும்.

ஆனால் 2021ம் ஆண்டுக்கு பிறகு AIBE தேர்வுகள் நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி பெற சேர்ந்துள்ளார்.
மேலும்
அவர்
இதுவரை
AIBE
தேர்வு
நடத்தப்படாமல்
இத்தேர்வை
இயலவில்லை
எனவும்
அதனால்
தான்
பயிற்சி
பெறுவதை
தடுக்க
கூடாது
என
உயர்
நீதிமன்றத்தில்
மனு
தாக்கல்
செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது,
AIBE
தேர்வு
நடத்தப்படாமல்
உள்ளதால்
வழக்கறிஞர்
பயிற்சி
பெறுவதை
தடுக்க
முடியாது.
அத்துடன்
AIBE
தேர்வு
எப்போது
நடத்தப்பட
வேண்டும்
என
அறிக்கை
சமர்ப்பிக்க
வேண்டும்
என
உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி
தற்போது
AIBE
தேர்வு
வருகிற
பிப்ரவரி
5
ம்
தேதி
நடைபெறும்
என்றும்
தேர்வுக்கான
முடிவுகள்
ஏப்ரல்
மாதத்திற்குள்
அறிவிக்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular