HomeBlogஇன்று முதல் காரைக்குடி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

இன்று முதல் காரைக்குடி அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

TAMIL MIXER EDUCATION.ன்
காரைக்குடி செய்திகள்

இன்று முதல்
காரைக்குடி அரசினர் தொழில்
பயிற்சி நிலையத்தில் மாணவர்
சேர்க்கை

காரைக்குடி அரசினர் தொழில் பயிற்சி
நிலையத்தில் முதலாம் கட்ட
கலந்தாய்வு முடிந்து பிட்டர்,
டர்னர், மெஷினிஸ்ட் உட்பட
பல்வேறு தொழிற்பிரிவுகளுக்கு ஒரு
சில இடங்களே காலியாக
உள்ளது. எனவே மேற்கண்ட
தொழிற்பிரிகளில் சேர
விருப்பம் உள்ள 8, 10 மற்றும்
12
ம் வகுப்பு தேர்ச்சி
பெற்ற மாணவர்கள் ஆக.
19
முதல் ஆக.25 (25.08.2022) வரை
காரைக்குடி தொழிற் பயிற்சி
நிலையத்திற்கு நேரடியாக
வந்து விண்ணப்பிக்கலாம்.

இங்கு
பயிற்சி பெறும் மாணவர்களுக்கு இலவசபேருந்து கட்டண
சலுகை, சைக்கிள், சீருடை,
காலணி வரைபடக் கருவிகள்,
நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம்
ரூ.750 உதவித்தொகையும் பெண்
பயிற்சியாளர்களுக்கு மாதம்
ரூ.ஆயிரமும் உதவித்
தொகையாக வழங்கப்படும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular