TAMIL MIXER
EDUCATION.ன்
தேர்வு
செய்திகள்
RRB NTPC தேர்வு முடிவுகள் வெளியீடு
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
Railway
Recruitment Board எனப்படும்
RRB ஆனது
அவ்வப்போது
தேர்வுகள்
நடத்துவதன்
மூலம்
அதன்
காலிப்பணியிடங்களை
நிரப்பி
வருகிறது.
கடந்த
2019ம்
ஆண்டு
வேலைவாய்ப்பு(NTPC)
குறித்த
அறிவிப்பு
ஒன்றை
வெளியிட்டது.
இதில் காலியாக உள்ள 35281 காலிப்பணியிடங்கள்
நிரப்ப
உள்ளதாக
தெரிவிக்கப்பட்டிருந்தது.
அங்கீகாரம்
பெற்ற
கல்வி
நிலையத்தில்
12ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவர்கள்
இப்பணிக்கு
விண்ணப்பிக்க
தகுதியானவர்கள்
என அறிவிக்கப்பட்டது
அதனால் ஏராளமான விண்ணப்பங்கள்
குவிந்த
நிலையில்,
இதற்கான
1st Stage Computer Based Test (CBT) ஆனது 28.12.2020 முதல் 31.07.2021 வரை நடத்தப்பட்டது.
அதனை
தொடர்ந்து
2nd Stage Computer Based Test (CBT) ஆனது 9.05.2022 முதல் 12.08.2022ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இறுதியாக
தேர்வர்களுக்கு
27.08.2022ம்
தேதி
Skill Test நடந்தது.
தேர்வு பணிகள் முடிவடிந்ததால்
முடிவுகள்
எப்போது
வெளியிடப்படும்
என
எதிர்பார்ப்புகள்
அதிகரித்தன.
தற்போது
RRB ஆனது
NTPC 2019க்கான
தேர்வு
முடிவுகள்
அதிகாரப்பூர்வ
தளத்தில்
வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள்
அதிகாரபூர்வ
தளத்தில்
அல்லது
கீழே
கொடுக்கப்பட்டுள்ள
லிங்க்
பயன்படுத்தி
தேர்வு
முடிவுகளை
பெற்றுக்கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


