திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளிக்கிழமை (அக்.13) விவசாயிகளுக்கு கறவைமாடு வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை (அக்.13) காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சி முகாமில் மாவட்டத்தைச் சோந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயனடையலாம்.
மேலும், விவரங்களுக்கு 04175-298258, 9551419375 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


